TNTJ Avaniyapuram-Aduthurai

TNTJ Avaniyapuram-Aduthurai "உண்மை வந்து விட்டது.பொய் அழிந்து விட்டது.

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி என்ற 10 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு***மார்க்க விளக்க கூட்...
04/08/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி என்ற 10 மாத செயல் திட்டத்தை முன்னிட்டு*

**மார்க்க விளக்க கூட்டம்**

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்*

*02/08 /26*ஞாயிற்றுக்கிழமை*மாலை 5 மணி அளவில்*

*ஆவணியாபுரம்* *மதரஸா சாலையில்*
*நடைபெற்றது*

*இதில் மாவட்டத் துணைத் தலைவர்*

*J.முஹம்மது பாரூக்*

*தலைமை ஏற்று துவக்கி வைத்தார்கள்*

*அதனைத் தொடர்ந்துமாவட்ட பேச்சாளர்*
*சகோதரி சபூர் நிஷா (ஆலிமா) அவர்கள்*

*பெண்ணுரிமை போற்றும் நபிகளார் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்*

அதனைத் தொடர்ந்து
*Z.முஹம்மது *நுஃமான் அவர்கள்*
*(மாவட்ட பேச்சாளர்*)
*சீரழியும் இளைஞர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்*

இறுதியாக
M.A.அப்துல் ரஹ்மான் (TNTJ பேச்சாளர்)

*நபி வழி நடந்தால் நரகம் இல்லை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்*

**இறுதியாக*
*தீர்மானங்கள்* *நிறைவேற்றப்பட்டன*
நன்றியுரை :**H.ஜெகபர் அலி*

*இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் சிறுவர்கள் சிறுமியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்*

*அல்ஹம்துலில்லாஹ்*

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணியாபுரம்- ஆடுதுறை தஞ்சை வடக்கு மாவட்டம்**இன்று ஆஷுரா*பிறை 09/1...
27/06/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணியாபுரம்- ஆடுதுறை தஞ்சை வடக்கு மாவட்டம்*

*இன்று ஆஷுரா*பிறை 09/10 *நோன்பை முன்னிட்டு 26-06-25 / 27-06-26
*நோன்பு கஞ்சி* *விநியோகம் செய்யப்பட்டது*

*அல்ஹம்துலில்லாஹ்*

12/06/2026

🫱🫲அல்லாஹ்வின் திருப்பெயரால்...✨

பேரணி அழைப்பு வீடியோ

தமிழகத்தில் பெண்கள் & சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து

TNTJ தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறையில்...💫

ஆடுதுறை பஜார், ஆவணியாபுரம் ஆடுதுறை, குறிச்சிமலை திருமங்கலக்குடி, திருவிடைமருதூர் முத்தூர், திருபுவனம், கதிராமங்கலம்

ஆகிய கிளைகள் இணைந்து நடத்தும்

விழிப்புணர்வு பேரணி🚶🏿‍➡️🚶🏿‍➡️🚶🏿‍➡️

நாள் - 13-06-26, சனிக்கிழமை,
மாலை 4:30 மணிக்கு

அனைவரையும் குடும்பத்துடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

🫱🫲அல்லாஹ்வின் திருப்பெயரால்...✨தமிழகத்தில் பெண்கள் & சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து TNTJ தஞ்சை வடக்க...
10/06/2026

🫱🫲அல்லாஹ்வின் திருப்பெயரால்...✨

தமிழகத்தில் பெண்கள் & சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து

TNTJ தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறையில்...💫

ஆடுதுறை பஜார், ஆவணியாபுரம் ஆடுதுறை, குறிச்சிமலை திருமங்கலக்குடி, திருவிடைமருதூர் முத்தூர், திருபுவனம், கதிராமங்கலம்

ஆகிய கிளைகள் இணைந்து நடத்தும்

விழிப்புணர்வு பேரணி🚶🏿‍➡️🚶🏿‍➡️🚶🏿‍➡️

நாள் - 13-06-26, சனிக்கிழமை,
மாலை 4:30 மணிக்கு

அனைவரையும் குடும்பத்துடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகைஆவணியாபும் ஆடுதுறை  கிளை
28/05/2026

ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை
ஆவணியாபும் ஆடுதுறை கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை மற்றும் ஆடுதுறை பஜார் கிளைஇணைந்து நடத்தி...
02/05/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை மற்றும் ஆடுதுறை பஜார் கிளைஇணைந்து நடத்திய. மாபெரும்
ஐஸ் நீர் மோர் விநியோகம்

இன்று 02/05/26 சனிக்கிழமை மதியம் 12 மணி அளவில் ஆடுதுறை கடைவீதியில் பேருந்து நிலையத்திலும் மீரான் கனி ஹாஸ்பிடல் அருகிலும் சுமார் 1500 நபர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் என்றும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை மற்றும் ஆடுதுறை பஜார் கிளை தஞ்சை வடக்கு மாவட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை  கிளை சார்பாக கோடைகால பயி...
21/04/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை சார்பாக

கோடைகால பயிற்சி வகுப்புகள்

20/04/2026 இன்று முதல் நாள் நடைபெற்றது

இதில் 170 க்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு பயின்று வருகின்றனர்
அல்ஹம்துலில்லாஹ்

ஆவணியாபுரம் -ஆடுதுறை கிளை 21-3-2026 பெருநாள் திடல் தொழுகை
21/03/2026

ஆவணியாபுரம் -ஆடுதுறை கிளை 21-3-2026 பெருநாள் திடல் தொழுகை

ஸலாமுன் அலைக்கும்... ✨.நோன்பு_பெருநாள்_2026🫱🫲 கொள்கை_சொந்தங்கள்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை, தஞ்சை ...
21/03/2026

ஸலாமுன் அலைக்கும்...

✨.நோன்பு_பெருநாள்_2026

🫱🫲 கொள்கை_சொந்தங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-
ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை,
தஞ்சை வடக்கு மாவட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...💫தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின்*💫உறுப்பினர்களி...
06/03/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

💫தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின்*

💫உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் இன்று 6/03/2026 ஜும்மா தொழுகைக்கு பிறகு பாத்திமா மர்கஸில் கிளைத் தலைவர் நூர் முகம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது*

💫இதில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன*

💫.இன்ஷா அல்லாஹ் ஒற்றைப்படை இரவுகளில்*

💫இஷா பாங்கில் இருந்து 20* *நிமிடத்தில் இஷா தொழுகை
*நடத்துவது* *என்றும்.

💫இரவு தொழுகை⏰ 11 மணி முதல் ⏱️11 45 வரை "4️⃣" ரக்காத்து என்றும்*


⏰11:45 முதல்⏱️ 12:00 மணி வரை தேநீர் இடைவேளை*

⏰12:மணி முதல் ⏱️12:45 பயான் என்றும்*

⏰12:45 முதல்🕑 1:15 வரை கேள்வி பதில் நிகழ்ச்சி*

⏰1:15 முதல்🕐 2:00 மணி வரை மீதமுள்ள "*4️⃣*" *என்றும்*

💫வித்ரு தொழுகை✨
💫அதனைத் தொடர்ந்து துவா✨
💫உணவு* *வினியோகம்✨
💫என்று முடிவு* *செய்யப்பட்டது✨

⭐இன்ஷா அல்லாஹ் பெருநாள் தொழுகை கிரசன்ட் மேல்நிலைப்பள்ளியில் காலை சரியாக ⏰6:45 மணிக்கு வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது*

⭐இன்ஷா அல்லாஹ் பெருநாள் அன்று சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது*

⭐இதில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்*

💫அல்ஹம்துலில்லாஹ்💫

Address

Fathima Nagar, Avaniyapuram
Aduthurai
612101

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Avaniyapuram-Aduthurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ Avaniyapuram-Aduthurai:

Shortcuts

Share