18/07/2026
முறையற்ற இடம்பெயர்வு மிகக் கடுமையான ஆபத்துகளைக் கொண்டுள்ளது. மனிதக் கடத்தல்காரர்கள் விரைவாக இலக்கை அடையலாம் என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்குவார்கள். உடனடியாகப் புறப்படுமாறு உங்களை வற்புறுத்துவார்கள். ஆனால், அவர்களின் பொய்கள் உங்கள் உயிரையும், எதிர்காலத்தையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.
ஒரு #பாதுகாப்பானபயணம் அதிக நேரம் எடுக்கலாம், ஆனால் அது உங்களுக்குப் பாதுகாப்பையும் உத்தரவாதத்தையும் அளிக்கிறது.
நம்பகமான அமைப்புகளிடமிருந்து பாதுகாப்பான வழிமுறைகள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்,பாதுகாப்பான முடிவை எடுங்கள் ✅