University of Jaffna Alumni Association UK

University of Jaffna Alumni Association UK Offcial Page of the University of Jaffna Alumini Association UK - Eradicating Poverty via Educating individuals/ community

University of Jaffna Alumni Association UK

🎄✨ UNIVERSITY OF JAFFNA ALUMNI – WINTER EVENT 2026! ✨🎄🎓 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர்களின் கார்கால ஒன்றுகூடல் 2026...
11/10/2026

🎄✨ UNIVERSITY OF JAFFNA ALUMNI – WINTER EVENT 2026! ✨🎄

🎓 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர்களின் கார்கால ஒன்றுகூடல் 2026!

🇬🇧 University of Jaffna Alumni Association UK (UOJAAUK) ஏற்பாடு செய்யும் சிறப்பான கார்கால ஒன்றுகூடல்!

பல்கலைக்கழக நினைவுகளை மீட்டெடுக்கவும், பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்கவும், புதிய நட்புகளை உருவாக்கவும் ஓர் அருமையான சந்தர்ப்பம்!

📅 Sunday, 27 December 2026

🕔 Time: 5:00 PM onwards

📍 Venue: Crystal Banqueting Hall
3, Bath Road, Slough, SL1 3UA

🌟 நிகழ்வின் சிறப்பம்சங்கள்:

🎓 பழைய மாணவர்கள் மற்றும் நண்பர்களின் ஒன்றுகூடல்

🤝 புதிய தொடர்புகளையும் நட்புகளையும் உருவாக்கும் வாய்ப்பு

🎭 கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள்

🎶 இசை, மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்கள்

🍽️ இரவு விருந்து

🎄 கிறிஸ்துமஸ் மற்றும் குளிர்காலப் பண்டிகைச் சூழல்

❤️ பல்கலைக்கழக வாழ்க்கை முடிந்தாலும், அங்கு உருவான நட்புகளும் நினைவுகளும் என்றும் தொடர்கின்றன!

Join fellow alumni for a memorable evening of friendship, cultural celebrations, entertainment and festive joy!

🎉 Reconnect • Celebrate • Remember • Inspire

அனைவரும் ஒன்றுகூடி மறக்க முடியாத இனிய மாலைப்பொழுதை உருவாக்குவோம்!

━━━━━━━━━━━━━━

🌳 NADUKAL MEDIA
Events • Announcements • Promotions

உலகத் தமிழர்கள். உலகளாவிய வாய்ப்புகள்.

யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்திற்குத் திறன்பலகை UOJAAUK இன் நன்கொடையாகக் கையளிப்பு 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷யாழ்பல்கலைக்கழக கலைப்பீடத்...
09/10/2026

யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்திற்குத் திறன்பலகை UOJAAUK இன் நன்கொடையாகக் கையளிப்பு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
யாழ்பல்கலைக்கழக கலைப்பீடத்திற்கு, யாழ்பல்கலைக்கழகப் பழைய மாணவர் சங்கம் ஐக்கிய இராச்சியத்தினரால் (UOJAAUK) இலங்கை ரூ ஆறு இலட்சம் பெறுமதியான திறன்பலகை (smart board) ஒன்று 08.06.2026 இலன்று நன்கொடையாக வழங்கப்பட்டு நிறுவப்பட்டது.

இதனைக் கையளிப்பதற்காக, UOJAAUK ஐப் பிரதிநிதித்துவப் படுத்தி UOJAAUK ன் கணினித் தகவல், தொழில்நுட்பத் துறைக்குரிய நிர்வாகசபை உறுப்பினர் திரு இரட்ணேஸ்வரன் சமுகமளித்திருந்தார்.

இத் திறன் பலகையானது, மாணவர்கள், விரிவுரையாளர்களின் கற்பித்தல் பரப்பைச் சிறப்பான முறையில் மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

அத்துடன் அவர் அன்றைய நாள் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் விருந்தினராகவும் UOJAAUK ஐப் பிரதிநிதித்துவப் படுத்திப் பங்கேற்றார்.

UOJAAUK

Save the Date ….
08/10/2026

Save the Date ….

UOJAAUK’s committee member for Fine Arts - Smt Mohana Kulanayagam was serving as as an examiner during the OFFAL music e...
08/10/2026

UOJAAUK’s committee member for Fine Arts - Smt Mohana Kulanayagam was serving as as an examiner during the OFFAL music examination held in South London recently. Her commitment in promoting the traditional music is of exemplary quality. She graduated from Faculty of Fine Arts, University of Jaffna and acquired many musical accolades soon after graduating. UOJAAUK is proud to have her involvement in its activities

06.10.2026 இலன்று இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழகத்தின 41வது பட்டமளிப்பு விழாவில், எமது யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர் சங்கம்...
06/10/2026

06.10.2026 இலன்று இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழகத்தின 41வது பட்டமளிப்பு விழாவில், எமது யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர் சங்கம், ஐக்கிய இராச்சிய அமைப்பைப் (UOJAAUK) பிரதிநிதித்துவப் படுத்தி அமைப்பின் பொருளாளர் திருமதி சுகந்தி அந்தோனிப்பிள்ளை கலந்து சிறப்பித்துள்ளார்.

🌸 *University of Jaffna Alumni Association – United Kingdom (UOJAAUK)*Community Projects Currently Undertaken in Sri Lan...
27/09/2026

🌸 *University of Jaffna Alumni Association – United Kingdom (UOJAAUK)*
Community Projects Currently Undertaken in Sri Lanka
(By the Executive Committee elected on January 26)

🪷 1. *Siddha Medical Camp*
Organized jointly by the Faculty of Siddha Medicine, Northern Provincial Department of Indigenous Medicine, and the Resettlement Development Council.
Held twice a month in Mullaitivu since May.
💛 Fully funded by UOJAAUK.

🎶 2. *Fine Art Classes*
Weekly Sunday classes conducted jointly by UOJAAUK and the Resettlement Development Council.
Subjects include Music, Dance, Mridangam, Guitar, Violin, Karate, and Keyboard.
💛 Fully funded by UOJAAUK.

🔬 3. *Science Practical Projects for Underprivileged Students*
Conducted by the Jaffna Science Association to encourage scientific interest among students in Northern and Eastern schools.
Includes competitions, exhibitions, essay writing, agricultural promotion, and quizzes.
💛 Fully funded by UOJAAUK.

🚲 4. *Transport Assistance for Needy Students*
Twenty students from eighteen departments of the Faculty of Arts were selected and provided with motorbikes to ease their travel difficulties.
📅 Distributed on 23 September 2026.
💛 Supported by UOJAAUK.

🖥️ 5. Smart Board for the Faculty of Fine Arts
Efforts are underway to provide a Smart Board to enhance teaching technology.
💛 Funded by UOJAAUK.
📌 Delivery expected soon.

🧘‍♂️ 6. *Construction of a Yoga Hall for the Faculty of Siddha Medicine*
A building estimated at 8 million rupees will be constructed for mental and physical health learning & training sessions.
💛 Fully sponsored by UOJAAUK.
📌 Construction to begin within this year

- Rajah Ramachandran, *Project Lead* (*UOJAAUK*) on behalf of UOJAAUK Executive Committee

26/09/2026

https://www.facebook.com/share/v/19PBL76U9u/?mibextid=wwXIfr
பேராசிரியர் ஶ்ரீஸ்கந்தராஜா அண்மையில் நடாத்திய நிலத்தடி நீர் சம்பந்தப்பட்ட கண்காட்சி பற்றி ….

25/09/2026

On 23 September 2026, the University of Jaffna Alumni Association UK (UOJ AA UK) handed over 20 bicycles to students of the Faculty of Arts, University of Jaffna, supporting their access to education and making their daily travel to university easier.

On this special occasion, Dr.Nagamuththu Piratheeparajah, Dean of the Faculty of Arts, University of Jaffna, delivered a speech expressing his appreciation for the donation and highlighting the importance of this initiative in supporting students in need.

Our Treasurer, Mrs. Lynette Suganthy Antony Pillai, was also present to officially hand over the bicycles on behalf of UOJ AA UK.

Students from all departments within the Faculty of Arts were considered during the selection process, ensuring that the bicycles were provided to those students identified as being most in need of this support.

We sincerely thank everyone who supported and contributed to this meaningful project. Your generous donations have made a real difference to the education and daily lives of these students.

We greatly appreciate your continued generosity and support for initiatives that help students of the University of Jaffna.

UOJ AA UK
education. students. our university community.

24/09/2026
Empowering Students, Protecting the Planet: University of Jaffna Alumni Association United Kingdom (UOJAAUK) - Donates B...
24/09/2026

Empowering Students, Protecting the Planet: University of Jaffna Alumni Association United Kingdom (UOJAAUK) - Donates Bicycles to Faculty of Arts Students

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
The University of Jaffna Alumni Association UK has successfully completed a vital welfare initiative by handing over 20 bicycles to students facing difficulties with transport, representing 17 departments within the Faculty of Arts on the 23rd of September 2026. The treasurer Ms Suganthy Antony pillai represented UOJAAUK during the function.
Dean of the Arts Faculty Dr Pratheeparajah and Heads of the Departments were present during the handover.

This thoughtful donation aims to ease the daily commuting and transport challenges faced by students, ensuring they can attend lectures and academic activities without disruption.

Beyond addressing immediate transport needs, this initiative champions a larger vision:
* Promoting Eco-Friendly Mobility: Encouraging fuel-free, zero-emission travel to build greener, less environmentally polluted cities.
* Enhancing Student Well-being: Incorporating daily physical exercise into students' routines to support both their physical health and mental wellness.
The Alumni Association (UOJAAUK )remains committed to uplifting student welfare while fostering sustainable, healthy communities.
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
மாணவர்களின் நலன் மற்றும் பசுமைச் சூழலை முன்னிறுத்தி: ஐக்கிய இராச்சியம் இங்கிலாந்தில் அமைந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பழைய மாணவர் சங்கத்தால் யாழ்பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பழைய மாணவர் சங்கம் ஐக்கிய இராச்சியம் (UOJAAUK), கலைப்பீடத்தின் 17 துறைகளைச் சேர்ந்த சில மாணவர்களின் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில், 20 துவிச்சக்கரவண்டிகளை (Bicycles) 23.09.2026இலன்று வெற்றிகரமாக வழங்கி வைத்துள்ளது. இந் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகப் பழைய மாணவர் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் பொருளாளர் திருமதி சுகந்தி அந்தோனிப்பிள்ளை நேரடியாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். கலைப்பீடாதிபதி கலாநிதி பிரதீபராஜாவின் தலைமையில் பதினேழு துறைத் தலைவர்களும் அங்கு சமுகமளித்து நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் மாணவர்கள் தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகத்திற்குச் சமூகமளிப்பதற்கும், தங்களின் கல்விச் செயற்பாடுகளை எவ்வித தடையுமின்றித் தொடர்வதற்கும் இத்திட்டம் பெரும் உதவியாக அமையும்.

அத்தியாவசியப் போக்குவரத்துத் தேவையை நிவர்த்தி செய்வதோடு, இத்திட்டம் பின்வரும் உன்னத நோக்கங்களையும் முன்னெடுத்துள்ளது:
* சுற்றுச்சூழல் பாதுகாப்பு: எரிபொருள் பாவனையற்ற, புகைமூட்டமற்ற பசுமையான நகரங்களை உருவாக்குவதை ஊக்குவித்தல்.
* உடல் நலம் பேணுதல்: துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்துவதன் மூலம் மாணவர்கள் தினசரி உடற்பயிற்சி பெற்று தங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேண வழிவகுத்தல்.

சமூகப் பொறுப்புணர்வுடன் மாணவர்களின் நலன்களை மேம்படுத்துவதோடு, நிலையான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் UOJAAUK தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்கும்.

🙏🏼நன்றி 🙏🏼

Address

115, Burdon Lane, Cheam
London
SM27DB

Alerts

Be the first to know and let us send you an email when University of Jaffna Alumni Association UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to University of Jaffna Alumni Association UK:

Shortcuts

Share