24/08/2026
மரண அறிவித்தல்
யாழ். பலாலி கிழக்கு பலாலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சுப்பிரமணியம் அவர்கள் 22.08.2026 சனிக்கிழமை அன்று காலமாகிவிட்டார். அன்னார் காலஞ் சென்றவர்களான பொன்னையா சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், திருமதி சு. யோகராணி அவர்களின் அன்புக் கணவனும், சிவகுமார்(இலண்டன்) சுஜீதா(பலாலி) விஜயகுமார்(பலாலி), சுகுமார் ( இலண்டன்)சுசேதா(ஆசிரியை யா/ குப்பிழான் விக்கினேஸ்வரா ம.வி), சுதர்சினி(பிரான்ஸ்),சுமன்(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், ரவீந்திரன், கோபிநாத், நந்தராஜ்( Nippon Paint Company sales executive) நிதா(இலண்டன்),விலோஜினி, தர்சிகா(இலண்டன்) கிருசிகா(இலண்டன்)ஆகியோரின் அன்பு மாமனாரும், வெனிஷா(இலண்டன்), மிதுஜன், சஸ்மிகா(பிரான்ஸ்), கனிஷ்கா, சஜித்(பிரான்ஸ்), ஆதிரன்( இலண்டன் ) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 24.08.2026 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பலாலி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதை உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயகுமார்-0778282249(மகன்)
சிவகுமார் +447711388380