MNM Nanbargal

MNM Nanbargal MNM Nanbargal (Friends of MNM) is a group of UK - EU based Makkal Needhi Maiam party supporters.

Email or Whatsapp us if you are interested to know more About us.

கல்லை மட்டும் கண்டால்கடவுள் தெரியாதுகடவுள் மட்டும் கண்டால்கல்லடி தெரியாது🔥🔥🔥🔥🔥  | Maiam | மய்யத்தமிழர்கள் |  #மய்யமே_தீர...
07/03/2026

கல்லை மட்டும் கண்டால்
கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால்
கல்லடி தெரியாது

🔥🔥🔥🔥🔥

| Maiam | மய்யத்தமிழர்கள் | #மய்யமே_தீர்வு |

நம்மவர் கமல் ஹாசன் ❤️❤️💪💪  #மய்யமே_தீர்வு |  #நாளைநமதே |
04/03/2026

நம்மவர் கமல் ஹாசன் ❤️❤️💪💪
#மய்யமே_தீர்வு | #நாளைநமதே |

Despite all the negativity, this man stands tall 🔥🔥🔥He defines cinema and his voice will become stronger in politics as ...
07/06/2025

Despite all the negativity, this man stands tall 🔥🔥🔥

He defines cinema and his voice will become stronger in politics as well 🙏




Maiam

06/05/2025
06/05/2025

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்
மூன்று நாட்களாக இரத்தம் கிடைக்காமல் அவதிப்பட்ட இருதய நோயாளியின் உயிர் காக்க நம்மவரின் வழியில் குருதி கொடையளித்தார் மாவட்டச் செயலாளர் காளிதாஸ் அவர்களின் மனைவி🙏
#மக்கள்நீதிமய்யம்

04/05/2025

#நம்மவர்படிப்பகம்

அருப்புக்கோட்டை கல்லூரணி கிராமத்தில் அமைந்துள்ள நம்மவர் படிப்பகத்தில் இன்று முதல் 6-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆங்கில பேச்சு பயிற்சி முகாம் இனிதே துவங்கியது

#கமல்ஹாசன்
#கமல்ஹாசன்_நற்பணி_இயக்கம்
Kamal Haasan

04/05/2025
Kamal Haasan Narpani Iyakkam North America Chapter 👏👏🙏    #நம்மவர்படிப்பகம்  #மய்யமே_தீர்வு
26/01/2025

Kamal Haasan Narpani Iyakkam North America Chapter 👏👏🙏


#நம்மவர்படிப்பகம்

#மய்யமே_தீர்வு

அருப்புக்கோட்டை அருகே இருக்கும் கல்லூரணி கிராமத்தில் “நம்மவர் படிப்பகம்” கட்டப்பட்டுள்ளது…

இது இலவசமாக மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது…

வட அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மற்றும் கமல் பண்பாட்டு மையம் சார்பாக இந்த படிப்பகம் கட்டப்பட்டுள்ளது…

நம்மவர் படிப்பகம் வருகின்ற 26-1-2025 அன்று திறக்கப்பட உள்ளது… வாய்ப்புள்ள நம்ம மக்கள் கலந்துக்கோங்க…

உண்மையிலேயே இது நல்லதொரு முன்னெடுப்பு… இதை செய்தவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்…

Kamal Haasan Narpani Iyakkam North America Chapter ❤️❤️🙏  #மய்யமே_தீர்வு 🔦🔦 #நம்மவர் #கமல்ஹாசன்
20/01/2025

Kamal Haasan Narpani Iyakkam North America Chapter ❤️❤️🙏
#மய்யமே_தீர்வு 🔦🔦
#நம்மவர்
#கமல்ஹாசன்

அமெரிக்க ஜனாதிபதியின் அங்கீகாரம் பெற்ற வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கத்திற்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள், தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்கள் நலப் பணிகளில் நற்பணி இயக்கத்தினரை ஈடுபடுத்தி வருகிறார்.

ரத்த தானம், உடல் தானம், பேரிடர்கால உதவிகள் என பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் நற்பணி இயக்கத்தாருக்கும், தலைவரின் தொலைநோக்குப் பார்வைக்கும் தற்போது சிறந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் "தன்னார்வலர் விருது” வழங்கும் அமைப்பின் உறுப்பினராக Kamal Haasan Narpani Iyakkam North America Chapter ''வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கத்திற்கு'' அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினருக்கு, தலைவர் திரு. Kamal Haasan அவர்களின் சார்பிலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பிலும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


Address

London

Alerts

Be the first to know and let us send you an email when MNM Nanbargal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to MNM Nanbargal:

Share