Tamil Welfare Association Leicester

Tamil Welfare Association Leicester Tamil Welfare Association was founded by a group of young enthusiastic tamil people living in Leicester

மரண அறிவித்தல். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் நுணாவில் மத்தி,  சாவகச்சேரியையும் லெஸ்ரர், பிரித்தானியாவையும் வதிவிடமாகவும்...
10/05/2026

மரண அறிவித்தல்.

கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் நுணாவில் மத்தி, சாவகச்சேரியையும் லெஸ்ரர், பிரித்தானியாவையும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி செல்லத்துரை 06.05.2026 புதன் கிழமையன்று காலமானார்.
இவர் காலஞ்சென்ற செல்லத்துரையின் ( ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியஷ்சகர்) அன்பு மனைவியும் செல்வமேனன், செல்வரமேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும் சுகிர்தா, தனிஜா ஆகியோரின் பாசமிகு மாமியும் திசானா, அபினா, ஜஷ்வன், கஷ்மிலா, டேமிலா, சஷ்வித் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
இவரது இறுதிக் கிரியைகள் 15.05.2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கிரியை: 8am to 11am
DARJI COMMUNITY CENTRE
Vicarage Lane
Leicester
LE4 5PD
England.

தகனம்: 11:30am
Gilroes Cemetery and Crematorium
Groby Rd
Leicester
LE3 9QG
England.

மதிய போசனம்: 1:00pm to 3:30pm
கிரியைகள் நடைபெற்ற மண்டபத்தில் நடைபெறும்.

தொடர்புகளுக்கு
செல்வரமேஷ் 07791623916
தனிஜா 07890658819

03/04/2026
10/02/2026
10/02/2026

லெஸ்ரர் பொங்கல் விழா 2026

10/02/2026

லெஸ்ரர் பொங்கல் விழா 2026

Address

Leicester

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Welfare Association Leicester posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to Tamil Welfare Association Leicester:

Share