26/11/2016
அயில்ஸ்பரி தழிழ் ஒன்று கூடல் �இன்று சனிக்கிழமை 26/11/16 மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அனைவரும் தவறாமல் சமுகமளிக்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறொம். ��
அன்று நடைபெறும் நிகழ்சி நிரல்கள்: -
சுரதட்டு
பேச்சு
திருக்குறள்
பாட்டு
அதுமட்டுமின்றி உங்களுடைய பிள்ளைகள் விரும்பிய நிகழ்ச்சிகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.
நடைப்பேறும் இடம்
Stoke Mandeville Community Association
Eskdale Park
Eskdale Road
Stoke Mandeville
HP22 5UJ
தொடர்புகளுக்கு
Seelan: 07956456121
Kugan: 07703695607
Email: [email protected]
நன்றி
அயில்ஸ்பறி வாழ் தமிழ் மக்கள்