02/06/2025
ப்ராமண பந்துக்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்!
பதிவு தேதி 01.06.2025
நமது ப்ராமண சமூகத்தில் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களுக்காகவும்,
ஆதரவற்று இருக்கும் நபர்களுக்காகவும்
ஸ்ரீ பவுண்டேஷன் திருச்சி - குமாரவயலூர் மற்றும் No1.டோல்கேட்ல் ஆகிய இரண்டு இடங்களிலும்
ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம்
என்ற பெயரில் முதியோர் இல்லமும் மற்றும் திருச்சி கீழவயலூரில்
ஸ்ரீ மனநல பராமரிப்பு மையம்
என்ற பெயரில் மனநல காப்பகமும் சிறப்பாக நடத்தி கொண்டிருக்கின்றோம்.
மேலும் தற்சமயம் கூடுதல் நபர்கள் தங்கி பயன் பெற அனைத்து வசதிகளும் செய்துள்ளோம்.
தங்களுடைய கவனத்திற்கு இது போன்று யாரேனும் இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளவும்.
கமிட்டியின் சட்ட திட்ங்களுக்கு உட்பட்டு மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
_வேண்டுகோள்_
முடிந்தவரை ப்ராமண பந்துக்கள் அனைவருக்கும் இந்த மேலான தகவல் சென்றடையும் வரை பகிரவும்.
பிடி அரிசி. ஸ்ரீ.கிருஷ்ணய்யர்
+91 99 44 00 66 88
மேனேஜிங் டிரஸ்டி