Palaly Community Organisation - FR பிரான்ஸ்

Palaly Community Organisation - FR பிரான்ஸ் Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Palaly Community Organisation - FR பிரான்ஸ், Organisme communautaire, Paris.

பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும் கச்சாய் வீதி (புளியடி) கொடிகாமம் எனும் முகவரியை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி மகாராசா இன்று...
02/08/2026

பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும் கச்சாய் வீதி (புளியடி) கொடிகாமம் எனும் முகவரியை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி மகாராசா இன்று 01-08-2026 சனிக்கிழமை காலை இயற்கை எய்தினார் இவரது இறுதி கிரிகைகள் கச்சாய் வீதி கொடிகாமம் அவரதுஇல்லத்தில் நாளை 02-08-2026 காலை 10:00Am மணிக்கு இறுதிகிரிகை நடைபெற்று பின்னர் கொடிகாமத்தில் இருந்து உறவினர்களின் அச்சலிக்காக பிறந்த இல்லமான நாகதம்பிரான் வீதி பலாலி வடக்கு பலாலியில் இறுதி அஞ்சலி நடைபெற்று பலாலி இந்துமயானத்துக்கு பிற்பகல் 2:00 pm மணிக்கு எடுத்து செல்லப்படும்
இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக் கொள்ளெஉம்.

தோடர்புகளுக்கு. +94774910283
(மனோகரராசா)

மரண அறிவித்தல்பலாலி கிழக்கு வசாவிளானை பிறப்பிடமாகவும், ஞான வைரவர் வீதி, உரும்பிராய் கிழக்கு உரும்பிராய் எனும் முகவரியை த...
22/04/2026

மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு வசாவிளானை பிறப்பிடமாகவும், ஞான வைரவர் வீதி, உரும்பிராய் கிழக்கு உரும்பிராய் எனும் முகவரியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர்
தர்மலிங்கம் இராசரத்தினம் (சின்ராசா) அவர்கள் 22 04 2026 புதன் கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கிறோம்.

அன்னார் காலஞ் சென்றவர்களான தர்மலிங்கம் சின்னதங்கம் ஆகியோரின் மூத்த புதல்வரும்,
சரஸ்வதி(சோதிப்பிள்ளை) இன் அன்பு கனவரும்
காலம்சென்ற வேலுப்பிள்ளை செல்லாச்சி இன் அன்பு மருமகனும்

செல்லம், சின்னையா (ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர்), இராசம்மா, நவரத்தினம், நாகராசா (சுவிட்சர்லாந்து), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராசா (ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அகிலாண்டேஸ்வரி (தலைமை ஆசிரியர்),
அம்பிகாதேவி (லண்டன்),
அருமைநாயகி (சமுத்தி உத்தியோகத்தர்),
சூரியகுமார் (ஜெர்மனி),
இரஞ்சித்குமார் (லண்டன்),
அனுசியா,
தர்ஷினி (லண்டன்),
தர்ஷனா (லண்டன்) ஆகயோரின்
அன்புத் தந்தையாரும்,
அஜின், அஜன், அக்சயா, அபிஸ், அஸ்னா (லண்டன்),
ஆதீஸ், யேஸ்சன், யனிக் (ஜெர்மனி),
தசனிகா, அபிசாந், ரூக்சநன், வைஸ்னவி, கீர்த்தன்யா, அபிரசாந், அஸ்விகாந் ஆகியோரின் பேரன்புமிகு பாட்டனும் ஆவார்.
குபேந்திரநாதன்(கனடா),செல்வசந்திரன்(லண்டன்),அற்புதநாதன்(jaffna Electrical Manager), யசோதா(ஜேர்மனி),கயேந்தினி(லண்டன்) ,சுதாகரன், நிமலன்(லண்டன்), சதீஸ்குமார்(பொதுசுகாதர பரிசோதகர் Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26 04 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அளவில் அன்னாரின் உரும்பிராய் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைக்காக பலாலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுவார்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அறிமுகங்கள் அனைவரும் ஏற்று கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆழ்ந்த துயருடன்,

குடும்பத்தினர்

தொடர்பு
0094 76 437 6893
0044 7400 000628
0094 77 181 1284

Adresse

Paris

Téléphone

+33652147258

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Palaly Community Organisation - FR பிரான்ஸ் publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L’organisation

Envoyer un message à Palaly Community Organisation - FR பிரான்ஸ்:

Raccourcis

Partager