Advocates for Justice and Human Rights

Advocates for Justice and Human Rights By engaging as volunteers Everyone has the power to advance Justice and Human Rights.

07/12/2024
தமிழர் உரிமை செயலரங்கம்*ஐ.நா வும், தமிழர் உரிமை செயற்பாடுகளும்*"ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்கள...
24/04/2024

தமிழர் உரிமை செயலரங்கம்

*ஐ.நா வும், தமிழர் உரிமை செயற்பாடுகளும்*

"ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு"

*27/04/2023*சனிக்கிழமை*
ஈழம்&தமிழ்நாடு 19:30PM
பிரான்ஸ் 16:00PM
பிரித்தானியா 15:00PM
கனடா&அமெரிக்கா 10:00AM (Eastern Time)

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 18 தொடங்கி ஜூலை 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

தமிழர்கள் நாம் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தெளிவூட்டப்படும் இணையவழிக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டு தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இணையவழி செயலரங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/85441686041?pwd=pfLANkYJvsatflfThv2nIwcrnTWqzR.1

*Meeting ID: 854 4168 6041*
*Passcord : 232425*
நன்றி
உலகத் தமிழர் இயக்கம்

தமிழர் உரிமை செயலரங்கம்ஐ.நா வும், தமிழர் உரிமை செயற்பாடுகளும்"ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின...
08/04/2024

தமிழர் உரிமை செயலரங்கம்

ஐ.நா வும், தமிழர் உரிமை செயற்பாடுகளும்
"ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு"

13/04/2023*சனிக்கிழமை
ஈழம்&தமிழ்நாடு 19:30PM
பிரித்தானியா 15:00PM
பிரான்ஸ் 16:00PM
கனடா&அமெரிக்கா 10:30AM (Eastern Time)
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 18 தொடங்கி ஜூலை 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

தமிழர்கள் நாம் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தெளிவூட்டப்படும் இணையவழிக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டு தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இணையவழி செயலரங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/85441686041?pwd=pfLANkYJvsatflfThv2nIwcrnTWqzR.1

Meeting ID: 854 4168 6041
Passcord : 232425
நன்றி
உலகத் தமிழர் இயக்கம்
பாரதி அமைப்பு

Global Tamil Movement vous invite à une réunion Zoom planifiée.Sujet: Global Tamil Movement, Human Rights AdvocayHeure: ...
05/04/2024

Global Tamil Movement vous invite à une réunion Zoom planifiée.

Sujet: Global Tamil Movement, Human Rights Advocay
Heure: 6 avr. 2024 16:00 Paris

Topics : Briefing about 55th session and preparation for next 56th session (18th June &à 12 July 2024)

Speakers :
Parameswaran Sivaaramakrishnan former BBC Radio journalist,
Bosco Mariyadas; Human Rights Activist, Global Tamil Mouvement,
Wimal Navaratnam Human Rights Activist, ABC Tamil Oli,

Please join us to Zoom Meeting :
https://us06web.zoom.us/j/81469063565?pwd=BNOUTl9Xvhti9BQlzYC1WPPiB5dVqn.1

ID de réunion: 814 6906 3565
Code secret: 106776

Thank you

16/02/2024

Adresse

Paris
75010

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Advocates for Justice and Human Rights publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L’organisation

Envoyer un message à Advocates for Justice and Human Rights:

Partager