UFB Srilankan Muslim Cultural Center

UFB Srilankan Muslim Cultural Center Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de UFB Srilankan Muslim Cultural Center, Organisation à but non lucratif, La Courneuve.

25/05/2026
19/05/2026
Alhamdulillah!
02/04/2026

Alhamdulillah!

06/03/2026

அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் கிருபையாலும், உங்கள் அனைவரின் மகத்தான பங்களிப்பான சதகாவினாலும், நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்கும், ரமளான் மாதத்தின் இரவுகளை கண்ணியப்படுத்துவதற்கும், தராவீஹ் தொழுகைகள், இஸ்லாமிய நிகழ்ச்சிகள், பயான்கள், திக்ருகள், குர்ஆன் மஜ்லிஸ்கள் மற்றும் இறுதி பத்து நாட்களுக்கு கியாமுல்லைல் சஹர் உணவுகள் போன்ற நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு ஏற்பாடு செய்வதன் மூலம், உங்களின் வேலைப்பளு மற்றும் அன்றாட வாழ்க்கையின் சிரமங்களை குறைத்து, நமது நாட்டு பாரம்பரியத்தின் படியும், இம்மாதத்தை அமல்களால் அலங்கரிக்கும் நோக்கத்திலும், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்பும் முயற்சியிலும் இந்த செயல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்!அதோடு, இந்நல்ல முயற்சிக்காக பொருளாதார ரீதியாகவும், உடல் சார்ந்த உழைப்பினாலும் (சதுர ரீதியாகவும்) உதவி செய்யும் அனைவருக்கும் அல்லாஹ் அளப்பரிய நன்மை, ஆரோக்கியம், மன அமைதி மற்றும் இரட்டிப்பு பலன்களோடு பெருமையையும் அருள்வானாக.
ஆமீன் யா ரப்புல் ஆலமீன்!

Invitation to Community Meeting  Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuhu! Dear respected brothers and sisters,As yo...
27/02/2026

Invitation to Community Meeting

Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuhu!

Dear respected brothers and sisters,

As you are aware, the UFB Association has been working diligently for several years to establish a cultural center and public space dedicated to the Sri Lankan Muslim community *Alhamdulillah*, we have now identified a potential location near the Carrefour Pleyel Metro

To share further details and to collectively decide on the next steps for the acquisition of this property, we are organizing a meeting with key stakeholders and members of our community

Date: coming Saturday (28/02/2026)
following the Tharaweeh prayer
Venue: , 1 Avenue Louis Blériot,
93120 La Courneuve.

We humbly request your presence at this important gathering.

With sincere regards,
UFB Association.

Adresse

La Courneuve
93120

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque UFB Srilankan Muslim Cultural Center publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager