27/08/2026
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், France ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெயரட்ணம் இரங்கநாயகி (செல்லம்) ஒய்வுபெற்ற தாதியர் (யாழ் , புங்குடுதீவு, சாவகச்சேரி -அரசினர் வைத்தியசாலை) 25.08.2026 அன்று France (Tours)தூரில் இயற்கை எய்தினார்.
இவர் காலஞ்சென்றவர்களான முத்தையா (கிளாக்கர்),முத்தம்மா ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னம்மா ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஜெயரட்ணத்தின் அன்பு மனைவியும், பாபு (France), காலஞ்சென்ற ரூபன்(Swiss), சிவாஜனி (Swiss) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற தையல்நாயகி (பாக்கியம் ), தெய்வநாயகி (குணம் -Germany )ஆகியோரின் அன்புச் சகோதரியும், விமலாதேவி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஜசீன், றேனுஜி, றெஜீன், சரண்யா, சந்தோஷ், கிருசாந் ஆகியோரின் நேசம்மிக்க பேத்தியும், றேகன், றெஜீனா ஆகியோரின் செல்லப் பூட்டியும், திருநாவுக்கரசு, துரையப்பா ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பின்வருமாறு
****************
பார்வைக்கு
வெள்ளி முதல் ஞாயிறு வரை
இடம்: Chambre Funéraire Internationale, 266 rue du Général Renault, 37000 Tours
நேரம்: 10.00 - 20.00
கிரியை
31.08.2026 திங்கள்
Cambre Funéraire Intercommunale
266 rue du Général Renault,
37000 Tours
நேரம்: 9.30
தகனம்
Crématorium de Tours,
Rue des Landes,
37320 ESVRES SUR INDRE
நேரம்: 15.00 (31.08.2026)
தொடர்புகள்
- பாபு (France) 0033652181857,
- சிவாஜினி (Swiss) 0041789308141