05/10/2025
கனி தமிழ்ச்சோலை தமிழ்ச்சங்கம் மற்றும் கனி தாராதி நடனாலயம் சேர்ந்து சிறப்பித்த வாணி விழா சரஸ்வதி பூசையும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கலும் மற்றும் சிறந்த மாணவர்களுக்கான கௌரவிப்பும்.
, et ont conjointement célébré la fête de ; La pooja de Saraswathi, la remise de certificats aux élèves et l’hommage rendu aux meilleurs étudiants