18/10/2026
🙏🌺 நவராத்திரி விழா 🌺🙏
இன்று எமது தமிழ்ச்சோலையில் நவராத்திரி விழாவும் சரஸ்வதி பூஜையும் சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்! 🙏✨
சில அழகிய தருணங்கள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு… 📸🌸