Vkalvi

Vkalvi வாழ்க்கைக் கல்வி is a voluntary non-governmental organization (NGO).:
http://www.vkalvi.com Additionally, we engage in research on social problems.

Life Education (வாழ்க்கைக் கல்வி) is a voluntary non-governmental organization (NGO). The organization aims to provide and share knowledge about life with the target group “Sri Lankan Tamils” in Sri Lanka and the target group residing in other parts of the world. Furthermore, we carry out social work to the extent possible.
______________________________________________________

வாழ்க்கைக் கல்வி த

மிழர்களின் வாழ்வியல் குறித்து – ஓர் ஆய்வுரீதியான சிந்தனையோடு ஆரம்பிக்க பட்டது.
இதனூடாக தமிழர் சமூக வாழ்வியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, ஒவ்வொரு தமிழர்களின் வாழ்க்கை முன்னேற்றதிட்க்கான விடைகளை இனம்கண்டு – அவற்றை வெளிப்படுத்துவதே எமது முக்கிய நோக்கமாகும்.
தமிழர் மனை ஆராய உள்ள ஒரு சில தலைப்புகள் இவையாகும்:

– தமிழர் வாழ்வியல் பிரச்சனைகள்
– தமிழ் மொழி
– தமிழர் கல்வி

“நல் வாழ்க்கை” எனும் சொல்லின் வழியாக, எமது மக்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளையும் செய்ய முன் வந்துள்ளோம். உதாரனதிற்கு – எமது தன்னார்வ சமூக சேவகர்கள் மூலமாக, வாழ்வியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.
எமது முதல் முயற்சியாக, புலம் பெயர்ந்து வாழும் “தமிழ் பிள்ளைகள்/இளைஞர்கள் மத்தியில் தாய்மொழி எவ்வாறு உபயோகிக்கப்படுகிறது”, எனும் தலைப்பில் ஓர் ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எமது மதிப்புகள்:

வாழ்க்கைக் கல்வி ஒரு தனி சமூகத்தையோ, தனி அரசியல் கட்சியையோ உருவாக்கும் நோக்கத்திலோ, இல்லை வியபாரநூக்கதிலோ ஆரம்பிக்கப்படவில்லை. இது எத்தகைய வேறுபாடும் இன்றி அனைத்து தமிழர்களும் நாடக்கூடிய ஒரு மனை.
______________________________________________________

Visit our website - http://www.vkalvi.com

18/03/2025
18/03/2025

⚽️Dantam IF - Tamil Kodi - Valkai Kalvi😀

20/02/2025

டென்மார்க் வாழ் தமிழ் மக்களை, அறிவும் பகிர்வும் நிகழ்வுக்கு அன்புடன் அழைக்கிறோம் 😀

Adresse

Holstebro
7500

Telefon

+4552430620

Internet side

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når Vkalvi sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Kontakt Organisationen

Send en besked til Vkalvi:

Del