உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க்

  • Hjem
  • Danmark
  • Aalborg
  • உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க்

உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க் Kontaktoplysninger, kart og anvisninger, kontaktformular, åbningstider, tjenester, stjerner, fotos, videoer og meddelelser fra உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க், Samfundsorganisation, Aalborg.

05/03/2026
அன்புநிறைந்த தமிழ்ப்பெருமக்களே! அனைவருக்கும் இனிதான வணக்கம்.உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க் வழங்கும் “உலக...
05/03/2026

அன்புநிறைந்த தமிழ்ப்பெருமக்களே!
அனைவருக்கும் இனிதான வணக்கம்.

உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க் வழங்கும் “உலக மகளிர் தினக் கவியரங்கம்” நடைபெறவுள்ளது.

நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம்.

08.03.2026 ஞாயிற்றுக்கிழமை #நிகழ்வு_நேரம் 👇👇...

#ஐரோப்பா மதியம் 02:30 மணி
#கனடா காலை 9:30 மணி
#இலங்கை_இந்தியா மாலை 07:00 மணி

#இணைவதற்கு_Zoom Meeting
https://us04web.zoom.us/j/2176422186?pwd=cygaQkN4Vv5AdwgT9riwpPYTFqRiu0.1&omn=77098986669

#அடையாள_எண் : 217 642 2186
#கடவுச்சொல்: DEN2026

"தமிழோடு வலம்வருவோம்
தரணியில் தடம் பதிப்போம்"

அன்புடன் அழைப்பில் மகிழும்....

உங்கள்
முல்லை நாச்சியார்
மற்றும் நிர்வாகிகள்.
#பிகு:
பார்வையாளர்களாக நீங்களும் கலந்து கொள்ளலாம்.

28/02/2026

தமிழ்ப் பெருமக்களுக்கு இனிய வணக்கம்.

உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க்கின்

“ உலக மகளிர்நாள் “ 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய நேரம் 02:30 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

உலக மகளிர்நாள் விழாவில் நடைபெறும் கவியரங்கத்துக்கான தகவல்கள்
==========================

*கவியரங்கத் தலைப்பு: “ பெண்ணென்னும் பேராளுமை!”

*உங்கள் கவிதை மரபுக் கவிதையாகவோ அல்லது புதுக் கவிதையாகவோ இருக்கலாம்.

*புதுக்கவிதையெனில் ஒரு வரியில் மூன்று அல்லது நான்கு சொற்கள் மட்டுமே கொண்டதாக 24 வரிகளுக்கு மேற்படாமல் அமைந்ததாக இருக்க வேண்டும்.

*மரபுக் கவிதையாயின்


ஆசிரியப்பா ( 24 அடிகளில்)
அல்லது
3 விருத்தம் ( அறுசீர் அல்லது எழுசீர் விருத்தம் மட்டும்) எடுத்துக்கொள்ள வேண்டுகிறோம்.



*கவிபாடும் ஒழுங்கு

• தமிழ்த்தாய் வணக்கம்
• அவை வணக்கம்
• கவியரங்கத் தலைமை வணக்கம்
.
• “ பெண்ணென்னும் பேராளுமை. ” தலைப்பிலான கவிதை
• நன்றி நவில்தல்.
என்ற ஒழுங்கில் கவியரங்கில் படிக்கவேண்டும்.

*கவிதை வரிகள் இரண்டு தடவைகள் படிப்பதை தவிர்க்க வேண்டுகிறோம். குறிப்பிட்ட கருத்தை அழுத்தமாகத் தெரிவிக்க விரும்பின் அந்த வரியை மட்டும் இரண்டு தடவை படிக்கலாம்.

*தமிழ்த்தாய் வணக்கம், அவை வணக்கம், கவியரங்கத் தலைமை வணக்கம் சுருக்கமாக 2 வரிகளில் அமைதல் வேண்டும்.

*கவிதைகளில் இனவாத, மதவாத, அரசியல் கருத்துகள் பிறமொழிச் சொற்கள் தவிர்க்க வேண்டும்.

கவியரங்கத்தில் நீங்கள் கலந்து கொள்ள விரும்பும்பட்சத்தில் #உங்கள்_பெயரை 05.03.2026* வியாழக்கிழமைக்கு முன்னர் #உள்பெட்டியில் எனக்கு அனுப்பிவைத்து உறுதிசெய்து கொள்ளுங்கள்.

மட்டுப்படுத்தப்பட்ட கவிஞர்களுக்கே வாய்ப்பளிக்கவிருப்பதால் நீங்கள் கலந்துகொள்ள விரும்புகின்றீர்களா என்பதை விரைவாக அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி !
தமிழோடு பயணிப்போம்!

அன்புடன்
முல்லை நாச்சியார்.
27.02.2026

* ( நிகழ்வு இலங்கை/இந்திய நேரம் மாலை 07:00)

 #தமிழரங்கம்  உலகத்தமிழ்க் கலை இலக்கியப் பேரவை டென்மார்க் -  கனடாக்கிளை.
07/04/2025

#தமிழரங்கம் உலகத்தமிழ்க் கலை இலக்கியப் பேரவை டென்மார்க் - கனடாக்கிளை.

அன்புநிறைந்த தமிழ்ப்பெருமக்களே! அனைவருக்கும் இனிதான வணக்கம்.உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க்கின் -  கனடாக்...
29/03/2025

அன்புநிறைந்த தமிழ்ப்பெருமக்களே!
அனைவருக்கும் இனிதான வணக்கம்.

உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க்கின் - கனடாக்கிளை வழங்கும் “தமிழரங்கம்” நடைபெறவுள்ளது.

நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம்.

30.03.2025 ஞாயிற்றுக்கிழமை #நிகழ்வு_நேரம் 👇👇...

#கனடா காலை 8:00 மணி
#ஐரோப்பா மதியம் 02:00 மணி
#இலங்கை_இந்தியா மாலை 05:30 மணி

#இணைவதற்கு_Zoom Meeting

https://us02web.zoom.us/j/8052894703?pwd=V1pRajVFMisvMzRrQVdoRVNtWi9Ndz09&omn=84371548584

#அடையாள_எண் : 805 289 4703
#கடவுச்சொல்: 778184

"தமிழோடு வலம்வருவோம்
தரணியில் தடம் பதிப்போம்"

அன்புடன் அழைப்பில் மகிழும்....

உங்கள்
முல்லை நாச்சியார்
மற்றும் நிர்வாகிகள்.
#பிகு:
பார்வையாளர்களாக நீங்களும் கலந்து கொள்ளலாம்.

23/02/2025
அன்புநிறைந்த தமிழ்ப்பெருமக்களே! அனைவருக்கும் இனிதான வணக்கம்.உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க்கின்  இலங்கை- ...
22/02/2025

அன்புநிறைந்த தமிழ்ப்பெருமக்களே!
அனைவருக்கும் இனிதான வணக்கம்.

உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க்கின் இலங்கை- கொட்டகலைக்கிளை வழங்கும் “தமிழரங்கம்” நடைபெறவுள்ளது.

நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம்.

23.02.2025 ஞாயிற்றுக்கிழமை #நிகழ்வு_நேரம் 👇👇...

#இலங்கை_இந்தியா மாலை 06:30 மணி
#ஐரோப்பா மதியம் 02:00 மணி


#இணைவதற்கு_Zoom

https://us02web.zoom.us/j/8052894703?pwd=V1pRajVFMisvMzRrQVdoRVNtWi9Ndz09&omn=86817425432

#அடையாள_எண் : 805 289 4703
#கடவுச்சொல்: 778184

"தமிழோடு வலம்வருவோம்
தரணியில் தடம் பதிப்போம்"

அன்புடன் அழைப்பில் மகிழும்....

உங்கள்
முல்லை நாச்சியார்
மற்றும் நிர்வாகிகள்.
#பிகு:
பார்வையாளர்களாக நீங்களும் கலந்து கொள்ளலாம்.

அன்புக்குரிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நன்நாள் வாழ்த்து உரியதாகட்டும்.
14/01/2025

அன்புக்குரிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நன்நாள் வாழ்த்து உரியதாகட்டும்.

தமிழரங்கம்இந்தியா - மதுரை
29/12/2024

தமிழரங்கம்

இந்தியா - மதுரை

அன்புநிறைந்த தமிழ்ப்பெருமக்களே! அனைவருக்கும் இனிதான வணக்கம்.உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க்கின்  இந்தியா-...
28/12/2024

அன்புநிறைந்த தமிழ்ப்பெருமக்களே!
அனைவருக்கும் இனிதான வணக்கம்.

உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க்கின் இந்தியா- மதுரைக்கிளை வழங்கும் “தமிழரங்கம்” நடைபெறவுள்ளது.

நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம்.

29.12.2024 ஞாயிற்றுக்கிழமை #நிகழ்வு_நேரம் 👇👇...

#இலங்கை_இந்தியா மாலை 05:30 மணி
#ஐரோப்பா மதியம் 01:00 மணி


#இணைவதற்கு_Zoom

https://us02web.zoom.us/j/8052894703?pwd=V1pRajVFMisvMzRrQVdoRVNtWi9Ndz09&omn=87036604545

#அடையாள_எண் : 805 289 4703
#கடவுச்சொல்: 778184

"தமிழோடு வலம்வருவோம்
தரணியில் தடம் பதிப்போம்"

அன்புடன் அழைப்பில் மகிழும்....

உங்கள்
முல்லை நாச்சியார்
மற்றும் நிர்வாகிகள்.
#பிகு:
பார்வையாளர்களாக நீங்களும் கலந்து கொள்ளலாம்.

Adresse

Aalborg

Internet side

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க் sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Kontakt Organisationen

Send en besked til உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை - டென்மார்க்:

Del