Uthayam

Uthayam தாயகத்திலே அல்லலுறும் உறவுகளுக்கு உதவிடுவோம்.

21/11/2024
பூபாளம் 2024இளம் தலைமுறையின் ஆரம்பச் சுடரேற்றலுன் ஆரம்பமான பூபாளம் நிகழ்வு, அனைத்துக் கலைஞர்களின் அயராத பங்களிப்புடனும் ...
06/10/2024

பூபாளம் 2024

இளம் தலைமுறையின் ஆரம்பச் சுடரேற்றலுன் ஆரம்பமான பூபாளம் நிகழ்வு, அனைத்துக் கலைஞர்களின் அயராத பங்களிப்புடனும் மக்களின் ஆதரவுடனும் சிறப்புடன் நடைபெற்று நிறைவடைந்தது.

Am 18.09.2024 wurde ein Hilfsprojekt zur Versendung von Paketen mit Hilfsmitteln für unsere notleidenden Mitmenschen in ...
20/09/2024

Am 18.09.2024 wurde ein Hilfsprojekt zur Versendung von Paketen mit Hilfsmitteln für unsere notleidenden Mitmenschen in der Heimat durchgeführt.

Aufgrund der Auswirkungen des langjährigen Krieges und anderer Umstände haben viele Menschen in unserer Heimat mit Sehproblemen zu kämpfen. Da sie sich keine Brillen leisten können, haben wir eine Initiative gestartet, um Brillen zu sammeln.

Frau Wiengarten, eine soziale Aktivistin aus Beelen in Deutschland, hat von unserer Initiative erfahren und sich aus Mitgefühl für unsere Menschen dieser Aufgabe angeschlossen.

Seit vielen Jahren unterstützt Frau Wiengarten die Menschen in Sri Lanka auf vielfältige Weise und hilft zudem auch Ausländern, die in Deutschland leben.

Mit großer Freude teilen wir mit, dass Frau Wiengarten durch die Kontaktaufnahme mit verschiedenen Organisationen und Freunden insgesamt 549 Brillen für uns gesammelt hat.

Wir möchten Frau Wiengarten, die unermüdlich für uns Brillen gesammelt hat, sowie ihren Freunden und den beteiligten Organisationen herzlich danken. Gleichzeitig bitten wir weiterhin um Ihre Unterstützung und Zuneigung.

Unser Dank gilt auch Frau Saro Kamalendran, die uns in dieser Angelegenheit tatkräftig unterstützt und die Brillen organisiert hat.

Des Weiteren teilen wir euch mit, dass die Brillen nach einer augenärztlichen Untersuchung an die Bedürftigen verteilt werden.

Wir hoffen auf eure weitere Unterstützung, um solche Projekte auch in Zukunft umsetzen zu können.

Herzlichen Dank!

வணக்கம் அன்பு உறவுகளே,
அல்லலுறும் தாயக உறவுகளுக்கான பொருட்கள் அடங்கிய பொதிகள் அனுப்பும் செயற்திட்டம் 18.09.2024.

தாயகத்தில் நடைபெற்ற நீண்டகால போரின் தாக்கம், மற்றும் இதர காரணங்களால் கண்பார்வை குறைந்துவரும் மக்களில், மூக்குக் கண்ணாடி வாங்க முடியாத சூழலில் வாழ்ந்துவரும் மக்களின் நிலையை கருத்திற் கொண்டு, கண்ணாடிகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தோம்.

எமது இம்முயற்சியை அறிந்துகொண்ட யேர்மனி Beelen இல் வாழ்ந்துவரும் சமூகச் செயற்பாட்டாளரான திருமதி. Wiengarten அவர்கள், எம் மக்களில் அக்கறை கொண்டு தன்னையும் எங்களோடு இணைத்துக் கொண்டார்.

திருமதி. Wiengarten அவர்கள் பல ஆண்டுகளாக இலங்கை மக்களுக்கு பல உதவிகளை வழங்கி வருவதோடு, யேர்மனியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்களுக்கும் பல வழிகளில் உதவி வருகின்றார்.

மேலும் அவர் எமக்கும் உதவும் நோக்கோடு,
பல அமைப்புகள், மற்றும் நண்பர்களிடத்தில் இவ்விடயத்தைத் தெரியப்படுத்தி, எமக்கு 549 மூக்குக் கண்ணாடிகளை பெற்றுத் தந்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமக்காக சிரமம் பாராது மூக்குக் கண்ணாடிகளை சேகரித்துத் தந்த திருமதி. Wiengarten அவர்களுக்கும், கண்ணாடிகளை வழங்கிவைத்த அவரது நண்பர்கள், மற்றும் அமைப்புக்களுக்கும் நாம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் இவ்வேளை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும் உங்கள் ஆதரவையும் அன்பையும் எமக்கு வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன் இத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி, கண்ணாடிகளை பெற்றுத்தந்த திருமதி. சறோ கமலேந்திரன் அவர்களுக்கும் எமது நன்றி உரித்தாகட்டும்.
மேலும் இக்கண்ணாடிகளானது கண் வைத்தியரால் பரிசோதனைக்கு உப்படுத்தப்பட்ட பின்னர் தேவையுடையோர்க்கு வழங்கி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுபோன்ற பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வழங்கிடுங்கள்.
நன்றி.

இன்னும் 2 நாட்களில்..தாயக உறவுகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக உதயம் நடாத்தும் விழையாட்டு விழா!
19/09/2024

இன்னும் 2 நாட்களில்..
தாயக உறவுகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக உதயம் நடாத்தும் விழையாட்டு விழா!

இன்னும் 7 நாட்களில்..தாயக உறவுகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக உதயம் நடாத்தும் விழையாட்டு விழா!
14/09/2024

இன்னும் 7 நாட்களில்..
தாயக உறவுகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக உதயம் நடாத்தும் விழையாட்டு விழா!

Adresse

Warendorfer Str. 18
Beelen
48361

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Uthayam erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Organisation Kontaktieren

Nachricht an Uthayam senden:

Teilen