Beijing Tamil Sangamam

Beijing Tamil Sangamam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Beijing Tamil Sangamam, Community Organization, Beijing.

Beijing People!!! Come join us for celebrating Tamil New Year with your family and friends on April 12, 2025. Spread the...
01/04/2025

Beijing People!!! Come join us for celebrating Tamil New Year with your family and friends on April 12, 2025.

Spread the word to your Beijing Community! Eagerly waiting to meet all!!!

பெய்ஜிங் தமிழ் சங்கமம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி அவர்களின் நண்பர்களோடு பொங்கல் கொண்டாடினர். கலை நிகழ்ச்சிகள் பலவற்றை, குழந்...
14/03/2025

பெய்ஜிங் தமிழ் சங்கமம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி அவர்களின் நண்பர்களோடு பொங்கல் கொண்டாடினர். கலை நிகழ்ச்சிகள் பலவற்றை, குழந்தைகளும் பெரியவர்களும் அரங்கேற்றினர்.

Beijing Tamil Sangamam celebrated Pongal festival on Jan 12, 2025. Culturals got staged by our community people.

Join us on Jan 12, 2025 Sunday to celebrate South Indian Harvest Festival "Pongal" with food and much more fun!!! 🎈🥳
04/01/2025

Join us on Jan 12, 2025 Sunday to celebrate South Indian Harvest Festival "Pongal" with food and much more fun!!! 🎈🥳

18/09/2024

காற்றில் தமிழிசை கலக்க, தமிழ் மொழியின் சத்தம் அங்கும் இங்குமாய் கேட்ட பெய்ஜிங் பூங்காவில் நினைவலைகள்... 🍂🏞️🙂🙃

"2024 ஆம் இலையுதிர் கால கூட்டாஞ்சோறு" கூட்டம் பெய்ஜிங் வாழ் மக்களோடு செப்டம்பர் 15 ஆம் அன்று இனிதே நிறைவுபெற்றது!!! 😎 நா...
18/09/2024

"2024 ஆம் இலையுதிர் கால கூட்டாஞ்சோறு" கூட்டம் பெய்ஜிங் வாழ் மக்களோடு செப்டம்பர் 15 ஆம் அன்று இனிதே நிறைவுபெற்றது!!! 😎

நாவில் அறுசுவையும் மனங்களில் ஆனந்தமும் மலர்ந்தது!!! 🌹

Nearly 30 people from Tamil community gathered at Beijing Chaoyang Park for pot luck lunch.

Ghee roast
Vadai with Sambhar and Chutney
Burji
Vegetables Mushroom curry
Briyani
fry
Butter Masala
Paratha
Chutney
gravy
rice
curry

Naan
Rice
elumbu mutton Rasam
pudding
Jamun

chips
Peanut

sweet

..

List went on 🤤 The gathering had dance, music, Pentaque and lots of chit chat that we all left the park around evening 6.30 PM as it become dark after that 🤭

30/07/2024

💥🥳

30/07/2024

மேலும் சில தருணங்களின் பதிவுகள்... 🏕️💥

30/07/2024

தமிழ் பேசும் சீனப்பெண் மலர்விழி தமிழ் மக்களின் பெய்ஜிங் பூங்கா சந்திப்பின்போது எடுத்த பதிவு...🎉🌹😊

Address

Beijing

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beijing Tamil Sangamam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Beijing Tamil Sangamam:

Shortcuts

Share