Verein NILAM

Verein NILAM Verein zur Förderung der tamilischen Kultur

16/08/2025

*சேக்ரெட் ஹெர்ட் (Sacred Herd)* பசுக்கள் சரணாலயம், மாட்டு இனங்களை பாதுகாக்கும் தொண்டு நிறுவனமாகும்.

இதில் *தெற்காசியாவில்* காணப்படும் *புனித ஆவினங்கள் (Zebu Indicus)* இருப்பது, சுவிட்சர்லாந்தில் இருக்கும் நம் இந்து மக்களுக்கு விசேஷமாக கருதப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு வாய்ந்த பசுக்கள் பூஜையில், நீங்கள் உங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு இந்த கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட அழைக்கிறோம்!

📅 தேதி: 16 ஆகஸ்ட் 2025
⏰ நேரம்: மாலை 5:00 – 8:00 மணி
📍 இடம்: Leimbihof Biohof, Grossackerstrasse 121, 8041, Zurich
📞 தொடர்பு: +41 78 323 01 30

பசுக்களுடன் அமைதியான, மகிழ்ச்சியான ஒரு மாலை அனுபவிக்கவும், பக்தி மற்றும் அன்பை கொண்டாடவும் வாருங்கள்.

Verein zur Förderung der tamilischen Kultur

08/01/2025

Adresse

Toblerstrasse 80
Zürich
8044

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Verein NILAM erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Organisation Kontaktieren

Nachricht an Verein NILAM senden:

Teilen