04/09/2025
எதிர்வரும் 27.09.2025 (14-16h) அன்று பிறிபூர்க் மாநிலத்தில் நடைபெறவுள்ள «சுவிஸ் நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் – 40 ஆண்டுகள்» என்ற நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
Nous avons le grand plaisir de vous convier à notre évènement « 40 ans : Diaspora tamile en Suisse », qui aura lieu le 27 septembre 2025, de 14h à 16h, à Fribourg.
Wir laden Sie herzlich zu unserem Anlass «40 Jahre: Tamilische Diaspora in der Schweiz» ein, der am 27. September 2025 von 14:00 bis 16:00 Uhr in Fribourg stattfindet.