05/10/2026
#பாதாள சாக்கடையை சரி செய்ய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த சமூக சேவகர் எஸ் பாரதி மோகன் அறக்கட்டளை மக்களுக்காக எப்பொழுதுமே நாங்கள் களத்தில் நின்று போராட தயராக இருக்கிறோம் எங்களுக்கு அமைப்பு தேவை இல்லை மக்களுடைய பிரச்சனை உணர்வுகள் தான் முக்கியம் மயிலாடுதுறை மக்களுக்கு ஒன்று என்றால் நான் என் உயிரையும் தருவேன் #பாரதிமோகன்