ஆதியோகி அறக்கட்டளை

ஆதியோகி அறக்கட்டளை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஆதியோகி அறக்கட்டளை, Nonprofit Organization, Vancouver, BC.

ஊர் தாண்டி எல்லையிலே உனக்கொரு கோவில்...உதிர பலி கொண்டவளே உன் சூலம் காவல்... #உடுக்கை ஒலி ஓசையிலேஉனக்கென்ன காதல்...உன் ஆண...
08/15/2024

ஊர் தாண்டி எல்லையிலே
உனக்கொரு கோவில்...
உதிர பலி கொண்டவளே
உன் சூலம் காவல்...

#உடுக்கை ஒலி ஓசையிலே
உனக்கென்ன காதல்...
உன் ஆணை பிறவாது
கூவாது சேவல்...

07/29/2024

வெளிவந்துவிட்டது மீண்டும் ஒரு பிரம்மாண்டமான பாடல்.!!!

சரவணை கொட்டாங்காடு ஞானவைரவர் ஆலயத்தின் தெய்வகானம்

"வேல்கொண்ட விழியோன்"

தயாரிப்பு :
இராமலிங்கம் நகுலேசபிள்ளை

வரிகள்:
ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன்
(உளநல ஆலோசகர்)

இசை : வெற்றி சிந்துஜன்

குரல்:
P.L.றெஜிஸ்

படப்பிடிப்பு
T.Danis
Ceylon Dreams Studio.

Address

Vancouver, BC

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆதியோகி அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share