Mahajana OSA Toronto Canada

Mahajana OSA Toronto Canada Mahajana OSA Toronto Canada

09/01/2025

பொறியியல் பீடம் தெரிவான
தமிழவனுக்கு மடிக்கணினி

அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த திரு. ரஞ்சன் செல்வரட்ணம் ( இளைப்பாறிய விமானி USA , மகாஜனன் 1978 உயர் தரம் உயிரியல் பிரிவு) 3 A சித்தியுடன் பொறியியல் பீடத்திறகு தெரிவாகியுள்ள மாணவன் செல்வன் தமிழவன் அவர்களுக்கு, மடிக்கணனி ஒன்றை வழங்கியுள்ளார். கடந்த வருடத்திலிருந்து தொடங்கிய இந்த உதவித்திட்டமானது தொடர்ந்தும் வருங்காலங்களிலும் 3 A பெற்று பொறியியல் பீடத்திற்கு எத்தனை மாணவர்கள் எமது கல்லூரியிலிருந்து தெரிவு செய்யப்பட்டாலும் அத்தனை மாணவருக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்துள்ளார்.

08/26/2025

மகாஜன வீரன் பிரவீன்
சிறந்த சுவட்டு வீரன்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையே துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று 20.08.2025 நடைபெற்று நிறைவடைந்த தடகளப் போட்டியில் எமது கல்லூரியின் வீரன் பிரவீன் 14 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு 100 மீற்றர் ஓட்டத்தில் 12.8 செக்கன்களில் ஓடிமுடித்து, 14 வயது ஆண்கள் பிரிவில் சிறந்த சுவட்டு வீரனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

08/21/2025
08/04/2025

Address

100 Consilium Place #200
Toronto, ON
M1H3E3

Alerts

Be the first to know and let us send you an email when Mahajana OSA Toronto Canada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mahajana OSA Toronto Canada:

Share