Tamil Catholic Community of Toronto - TCCT

Tamil Catholic Community of Toronto - TCCT Our main objective is to be of assistance not only to our brothers and sisters in Canada but also to the Northern and Eastern provinces of Sri Lanka.

We are an all-volunteer, non-profit registered charitable organization under the Archdiocese of Toronto, dedicated to serving the Tamil Catholic community in the province of Ontario for over 38 years.

புரட்டாதி 5, 2026 - மதியம் 12:00 மணி | மேர்ளின் ஒன்ராறியோ செபமாலை அன்னையின் திருத்தல வருடாந்த திருப்பயணம் 2026. செபமாலை ...
08/19/2026

புரட்டாதி 5, 2026 - மதியம் 12:00 மணி | மேர்ளின் ஒன்ராறியோ செபமாலை அன்னையின் திருத்தல வருடாந்த திருப்பயணம் 2026. செபமாலை அன்னையின் ஆசிபெற உங்களனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

Thank you, Amalan Rasanayagam of Real Shadows Digital Photography, for providing full coverage of the celebration and ca...
08/17/2026

Thank you, Amalan Rasanayagam of Real Shadows Digital Photography, for providing full coverage of the celebration and capturing such beautiful photographs. Your time, dedication, and support are truly appreciated. Thank you for preserving these wonderful memories for us!

Your time, dedication, and generous support are truly appreciated. Thank you for helping us preserve these wonderful memories through your photography!

இன்று சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு தூய ஆரோக்கிய அன்னைப் பங்கில் வருடாந்த மருதமடு அன்னையின் பெருவிழா! அனைவரும் வாரீர் அன...
08/15/2026

இன்று சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு தூய ஆரோக்கிய அன்னைப் பங்கில் வருடாந்த மருதமடு அன்னையின் பெருவிழா! அனைவரும் வாரீர் அன்னையின் இறை ஆசீர் பெறுவீர்!!

08/09/2026

ஆவணி 15, 2026 சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு தூய ஆரோக்கிய அன்னைப் பங்கில் வருடாந்த மருதமடு அன்னையின் பெருவிழா!

Thank you, Amalan Rasanayagam of Real Shadows Digital Photography, for the full event coverage and the beautiful picture...
08/02/2026

Thank you, Amalan Rasanayagam of Real Shadows Digital Photography, for the full event coverage and the beautiful pictures. Your time, dedication, and support are truly appreciated. Thank you for capturing these wonderful memories!

ஆவணி 15, 2026 சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு தூய ஆரோக்கிய அன்னைப் பங்கில் வருடாந்த மருதமடு அன்னையின் பெருவிழா!
07/28/2026

ஆவணி 15, 2026 சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு தூய ஆரோக்கிய அன்னைப் பங்கில் வருடாந்த மருதமடு அன்னையின் பெருவிழா!

Address

162 Carolbreen Square
Toronto, ON
M1V1H

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Catholic Community of Toronto - TCCT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamil Catholic Community of Toronto - TCCT:

Shortcuts

Share