Kanthavel Relief Fund

Call Directions Contact the organization

Kanthavel Relief Fund - To relieve poverty in developing nations by providing food and other basic
supplies to persons in need, education support fund.

என் அப்பாவின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கும் எங்கள் வருடாந்திர வழக்கத்தை இன்று தொடர்...
09/08/2026

என் அப்பாவின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கும் எங்கள் வருடாந்திர வழக்கத்தை இன்று தொடர்ந்தோம். இன்றைய மதிய உணவு 'காந்தவேள் நிவாரண நிதி' (Kanthavel Relief Funds) மூலம் வழங்கப்பட்டது. அப்பாவின் பெயரில் இந்த சேவையை மீண்டும் ஒருமுறை செய்வதில் மகிழ்ச்சியும் நன்றியும் கொள்கிறோம்.

தந்தையார் தினத்திற்கு குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கினோம் அப்பாவின் அறக்கட்டளை மூலமாக. தந்தையார் தின வாழ்த்துகள் அப்பா❣️
06/22/2026

தந்தையார் தினத்திற்கு குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கினோம் அப்பாவின் அறக்கட்டளை மூலமாக. தந்தையார் தின வாழ்த்துகள் அப்பா❣️

கந்தவேள் நிவாரண நிதி (Kanthavel Relief Funds) மூலமாக, கார்த்திகா கந்தவேள் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஆதரவற்றோர் இல்லக் ...
06/13/2026

கந்தவேள் நிவாரண நிதி (Kanthavel Relief Funds) மூலமாக, கார்த்திகா கந்தவேள் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு உணவு வழங்கினோம். கார்த்திகா அனைத்து நலன்களும் வளங்களும் பெற்று, ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்!

கந்தவேள் நிவாரண நிதி (Kanthavel Relief Funds) மூலமாக, லாவண்யா ஞாணேஸ்வரனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஆதரவற்றோர் இல்லக்...
06/13/2026

கந்தவேள் நிவாரண நிதி (Kanthavel Relief Funds) மூலமாக, லாவண்யா ஞாணேஸ்வரனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு உணவு வழங்கினோம். லாவண்யா அனைத்து நலன்களும் வளங்களும் பெற்று, ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்!

அப்பாவின் 5ம் வருட நினைவிற்கு குழந்தை பிள்ளைகளுக்கு உணவு வழங்கினோம்அப்பா இருக்கும் வரைக்கும் எத்தனையோ உள்ளங்களுக்கு எத்த...
05/26/2026

அப்பாவின் 5ம் வருட நினைவிற்கு குழந்தை பிள்ளைகளுக்கு உணவு வழங்கினோம்
அப்பா இருக்கும் வரைக்கும் எத்தனையோ உள்ளங்களுக்கு எத்தனையோ உதவியை செய்தார்.
அவர் ஆத்மா சாந்தி அடைய எங்காளால் ஆன சிறு சேவை 🙏

கபிலன் சிங்கம் அவர்களின் 33வது Feb 21st பிறந்தநாளுக்கு இல்ல குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது வன்னியசிங்கம் கந்தவேள...
02/25/2026

கபிலன் சிங்கம் அவர்களின் 33வது Feb 21st பிறந்தநாளுக்கு இல்ல குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது வன்னியசிங்கம் கந்தவேள் அறக்கட்டளை மூலமாக. கபிலனை வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துகிறோம்

இன்று சரஸ்வதி ஞானேஷ்வரன்  பிறந்தநாளுக்கு இலங்கையில் உள்ள இல்லக் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.​இது காந்தவேள் வன்னியச...
12/31/2025

இன்று சரஸ்வதி ஞானேஷ்வரன் பிறந்தநாளுக்கு இலங்கையில் உள்ள இல்லக் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
​இது காந்தவேள் வன்னியசிங்கம் அறக்கட்டளை மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.

இன்று சுஜாதா கந்தவேளின்பிறந்தநாளுக்கு இலங்கையில் உள்ள இல்லக் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.​இது காந்தவேள் வன்னியசிங்...
11/08/2025

இன்று சுஜாதா கந்தவேளின்பிறந்தநாளுக்கு இலங்கையில் உள்ள இல்லக் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
​இது காந்தவேள் வன்னியசிங்கம் அறக்கட்டளை மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்

இன்றைய தினம். அமர். திருமதி பத்மாவதி சந்திரசேகரி அவர்களின் முதலாம் ஆண்டு திதியை முன்னிட்டுஎமது தாயகத்தில் இருக்கும் கந்த...
11/04/2025

இன்றைய தினம். அமர். திருமதி பத்மாவதி சந்திரசேகரி அவர்களின் முதலாம் ஆண்டு திதியை முன்னிட்டு
எமது தாயகத்தில் இருக்கும் கந்தவேள் வன்னிய சிங்கம் அறக்கட்டளையில் இருக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் நிகழ்வு.

ஜீம்மின் 49வது பிறந்தநாளுக்கு இல்ல குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது வன்னியசிங்கம் கந்தவேள் அறக்கட்டளை மூலமாக.  ஜீம் நீட...
10/03/2025

ஜீம்மின் 49வது பிறந்தநாளுக்கு இல்ல குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது வன்னியசிங்கம் கந்தவேள் அறக்கட்டளை மூலமாக. ஜீம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம் 🙏

Address

Toronto, ON

Telephone

+14169702408

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanthavel Relief Fund posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kanthavel Relief Fund:

Shortcuts

Share