Tamil Heritage Month

Tamil Heritage Month The official page for the Tamil Heritage Month Society.

01/08/2026

2026 தமிழ் மரபுத் திங்கள்
ஒரு மொழி என்பது வெறும் சொற்களின் கூட்டமல்ல; அது அந்த நிலத்தின் ஒலி. காற்றில் அசையும் மரங்கள், ஓடும் நதி, பறவைகளின் ஒலி என நிலத்தின் கூறுகளே மொழியாக உருவெடுக்கின்றன. நிலத்தோடு மக்கள் கொண்டுள்ள நீண்ட காலத் தொடர்பே அம்மொழியைச் செழுமைப்படுத்துகிறது.

மொழிதான் ஒரு இனத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லும் கருவியாகும். நிலத்திலிருந்து உருவான பண்பாடு, மொழியின் வழியாகவே கலைகளாகவும் இலக்கியங்களாகவும் வடிவம் பெறுகின்றன.

நிலம் என்பது ஒரு இனத்தின் உடல் என்றால், மொழி அதன் உயிர்; பண்பாடு அதன் ஆன்மா. நிலத்தை இழக்கும்போது நாம் ஒரு வாழ்விடத்தை மட்டும் இழப்பதில்லை, அந்த நிலத்திலிருந்து தோன்றிய தனித்துவமான மொழியையும் பண்பாட்டையும் கலைகளையும் வரலாற்றையும், ஒட்டுமொத்த இன அடையாளத்தையுமே இழக்கிறோம்.

எனவே, நிலத்தைக் காப்பது என்பது அந்த மண்ணில் முளைத்த மொழியையும், அந்த மொழியில் விளைந்த பண்பாட்டையும் காப்பதாகும். இதுவே ஒரு இனம் அழிந்துவிடாமல் இருப்பதற்கான ஒரே வழி.

12/29/2025
Official Poster for Tamil Heritage Month 2026Please join us for the Tamil Heritage Month 2026 Opening Ceremony!We warmly...
12/20/2025

Official Poster for Tamil Heritage Month 2026

Please join us for the Tamil Heritage Month 2026 Opening Ceremony!

We warmly invite the community to celebrate the start of Tamil Heritage Month on January 3, 2026, at the Scarborough Civic Centre (150 Borough Dr, Scarborough, ON M1P 4N6).
Time: 2:30pm to 5:00pm.
All are welcome!

தமிழ் மரபுத் திங்கள் 2025 ஆம் ஆண்டுக்கான நிறைவுநாள் நிகழ்வு 01-02-2025 அன்று நடைபெறும். காலை 11:00 மணிக்கு விருந்தோம்பலு...
01/18/2025

தமிழ் மரபுத் திங்கள் 2025 ஆம் ஆண்டுக்கான நிறைவுநாள் நிகழ்வு 01-02-2025 அன்று நடைபெறும். காலை 11:00 மணிக்கு விருந்தோம்பலுடன் தொடங்கும் இந்த நிகழ்வு மாலை 8:00 மணிக்கு நிறைவுபெறும்.

Tamil Heritage Month 2025. Official poster.
12/21/2024

Tamil Heritage Month 2025.
Official poster.

Address

8 Milner Avenue
Toronto, ON
M1S3P8

Telephone

+14167572006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Heritage Month posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamil Heritage Month:

Share