11/10/2025
வன்னிச்சங்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினரும் நீண்ட நாள் தொண்டர், முன்னாள் தலைவருமாகிய கணேசலிங்கம் அவர்கிளன் மாமனார் அமரர் உயர்திரு பொன்னுச்சாமி அருணாசலம் அவர்களின் 06.11.2025 அன்று இறைபதமைந்தார். அன்னாரது பிரிவுத்துயரில் கலந்துள்ள உற்றார் உறவினர் நண்பர்களோடு வன்னிச்சங்ங உறுப்பினர்களும் இணைந்து கொள்கின்றோம்.