03/03/2026
🕉️ ஈழத்து வேதாந்தி — ஜெயந்தி அஞ்சலி
இன்று, மார்ச் 3 — நைனதீவில் ஒரு விடியல். 1945.
உலகிற்கு ஓர் ஒளி பிறந்தது.
"தத்வமஸி" என்று உரைத்த குரு,
"அஹம் பிரம்மாஸ்மி" என்று உணர வைத்தார்.
ஸ்வாமி பரமாத்மானந்த சரஸ்வதி அவர்களின்
81வது ஜெயந்தியில் பணிவான அஞ்சலி.
🙏🏼 ஓம் தத் ஸத்.
🕉️ Jayanti Tribute — Swami Paramatmananda Saraswathy
Born March 3, 1945 — Nainativu, Sri Lanka.
A teacher who did not point to the truth from a distance.
He placed it directly in the seeker's hands.
"Tat Tvam Asi."
That Thou Art.
On his 81st Jayanti, we remember not the man —
but the clarity he left behind.
🙏🏼 Om Tat Sat.
#ஈழத்துவேதாந்தி