Canadian Alliance of Social and Economic Development - CASED

Itinéraire Contacter l’organisation

Canadian Alliance of Social and Economic Development - CASED An organization with experienced Community organizers, Social worker and professor provides Counseling and referrals.

10/05/2026

படலை.ஓலையால்
செய்த gate.

10/04/2026

காகநடை ...

01/07/2024

In the name of innovations what is all happening?
In every field there is innovation, from fashion to science and spirituality yet the impacts are not all that positive.....
Something to think about.
Will continue....

01/03/2024

How would justify the inflation. The price is increased while quantity is reduced.
Quality is an other question

09/28/2023

காலம் கடந்து நிற்கும் கல்லணை!

பண்டைத் தமிழகத்தில் வயலும் வயல் சார்ந்த இடமும் ’மருதம்’ என அழைக்கப்பட்டது. மருத நிலத்தின் வாழ்வாதாரம் வேளாண்மை ஆகும். வேளாண்மைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, நிறைவு செய்து கொடுக்கும் வேந்தனே கடவுளாகக் கொண்டாடப்படுகிறான். இதை "வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" என்று தொல்காப்பியம் கூறுகிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே, காவிரியின் குறுக்கே கல்லணை அமைத்துக் காவிரிப் பாசன மேலாண்மைக்குப் பேருதவி செய்தவன் சங்க காலச் சோழ வேந்தன் கரிகாலன்.

இந்த அணையின் தொழில்நுட்பத்தைக் கண்ட ஆங்கிலேயப் பொறியாளர்கள், இதற்குப் ’பிரமாண்டமான (மீப்பெரு) அணை’ (Grand Anaicut) எனப் பெயரிட்டனர். புராணக் கதைகளை ’அறிவியல் கண்டுபிடிப்புகள்’ என்று பிழையாக நம்பி மயங்கிடும் இந்தக் காலத்தில், 2000 ஆண்டு பழமையான, தமிழர்களால் கட்டப்பட்டதோர் உண்மையான தொழில்நுட்பச் சிறப்பை அறிந்து கொள்வது நமது கடமை அல்லவா?

கல்லணையின் தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துச் சொல்லப், பொறியாளர்-ஆய்வாளர் பரந்தாமன் அவர்கள், நம்மிடையே இணையவழியில் இணைய உள்ளார். அவர் கல்லணையின் தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். நிகழ்ச்சித் தலைப்பு: கல்லணையின் தொழில்நுட்பம்
பேரா. முனைவர். பரந்தாமன்
முதன்மைப் பொறியாளர் (ஓய்வு)
தமிழ்நாடு அரசு - பொதுப்பணித்துறை

நாள்:
செப்டம்பர் 30, சனிக்கிழமை இரவு 09:00 மணி (அமெரிக்கக் கிழக்கு நேரம்)
அக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை காலை 06:30 மணி (இந்திய/இலங்கை நேரம்)
இணைப்பில் இணைய Link: https://tinyurl.com/tttfetna
அனைவரும் வருக! தமிழனின் அறிவுத் தொன்மையை அறிக!

இப்படிக்கு,
பேரவையின் தொன்மை! தொடக்கம்!! தொடர்ச்சி!!! குழு

08/24/2023

Whatever said done copying western world has become a norm
From food, clothing,Yoga to greed. Then, Why not moon?
Hadn't we copied, India would have been rich by now taken the resources and spirituality it has. It Would have been an example.

08/24/2023

நிலாவில் உரிமை கொண்டாடும் நாலாவது நாடு
இந்தியா?
தமிழ்விஞ்ஞானி
வெங்கடேஸ்வரன்
விளக்கம்.
https://fb.watch/mCzEUMAFRf/?mibextid=Nif5oz

08/17/2023
Well said
08/14/2023

Well said

Adresse

4428-A Avenue Van Horne
Montreal, QC
H3S1S1

Heures d'ouverture

Lundi 10am - 5pm
Mardi 10am - 5pm
Mercredi 10am - 5pm
Jeudi 10am - 5pm
Vendredi 10am - 5pm

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Canadian Alliance of Social and Economic Development - CASED publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L’organisation

Envoyer un message à Canadian Alliance of Social and Economic Development - CASED:

Raccourcis

Partager