J Trends

J Trends Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from J Trends, Chittagong Division.

🔥 உங்கள் trending உலகம் இங்கே! | Your world of trends starts here!
📰 Latest News | 😂 Comedy | 💡 Motivation | 💼 Business Ideas
🎯 Catch the Moment, Tell the Truth, Create Tomorrow

🔔 Follow us & never miss a trend!

Vote Now
22/04/2026

Vote Now

🔥 யாருக்கு உங்கள் ஓட்டு?❤️👍🤗 இப்போதே தேர்வு பண்ணுங்க!தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்?    #தமிழ்நாடு  #அடுத்தமுதலமை...
18/04/2026

🔥 யாருக்கு உங்கள் ஓட்டு?
❤️👍🤗 இப்போதே தேர்வு பண்ணுங்க!

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்?

#தமிழ்நாடு #அடுத்தமுதலமைச்சர் #யாருCM #உங்கள்ஓட்டு
#தளபதி


இலங்கை மட்டக்களப்பு மண்முனையில் சிறுவனை பலிகொடுத்து புதையல் தோண்டும் முயற்சியா?உலகநாச்சியாரால் ஆட்சி செய்யப்பட்ட மட்டக்க...
14/04/2026

இலங்கை மட்டக்களப்பு மண்முனையில் சிறுவனை பலிகொடுத்து புதையல் தோண்டும் முயற்சியா?

உலகநாச்சியாரால் ஆட்சி செய்யப்பட்ட மட்டக்களப்பு மண்முனையில் உள்ள ஒல்லிக்குளம் பகுதியில் கடந்த 2026 மார்ச் 31 ம் திகதி பொலன்னறுவையிலிருந்து கடத்திவரப்பட்ட 16 வயதுச் சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் அகழ்வு முயற்சித்த சந்தேகத்தில் கைதான பிரதேச செயலகம் ஒன்றின் கணக்காளர் ஒருவர் உட்பட 9 பேரையும் 20ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

குறித்த சிறுவன் ஒரு குடும்பத்தில் 3 தலைமுறையின் பின் பிறந்த முதல் ஆண் குழந்தை எனவும் ஜாதகப்படி மூன்று நட்சத்திரங்கள் ஒன்றே சங்கமிக்கும் போது பிறந்த குழந்தை எனவும் சிறுவன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி தெரிவிப்பு சிறுவனது பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சிறுவனை சிறுவர் காப்பகத்தில் வைக்க உத்தவு.

14-04-2026
J Trends

Shout out to my newest followers! Excited to have you onboard! Dwaraka Nathan, Thandarai Vijayaraghavan Venugopal, Krish...
08/04/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Dwaraka Nathan, Thandarai Vijayaraghavan Venugopal, Krishnamurthyrajagopal Raja, Agasthyan Ashok, Vidhya Charanyan, Nithya Chanduru, Varadaraj Palanivelu, Rsuresh Suresh, Kanityur Srinivasan Venkatesan, A Chandar Singh, Rajesh Moorthy Kanna, Ethiraju Ramasamy, Rengarajan Thirumalai, Pushparajan Nagalingam, Nagarajan Asn, Narayanan Sakthi, Gmurali Thulasiraman, Selvaraj Subramanian, Sekaran Deivendiran, Murthi Yscc, Ravi Ramachandran, Murugesan Muru, Murugan Naik, Malai Kannan, Ganesh Narayanan, Chandiramouliswara Savithri, Selvamani Subramanian, Pradheeban Sriramalu, Purnayyan Thiruvalluvan, Manian Pgs, Raghav S Rao, Gopalakrishnan Krishnan, Jenetha Jene, Rama Krishnan, Prakash Lakshmivenkataramana, Kanaga Sabapathi, Vijaya Kumar, Muthu Kumar, L Sankarasubramanian L Sankar, Vijaya Kumar, Sundaramoorthy Subramani, Rohini Sundararaman, Tamilarasu Irulandi, Parthiban Sap, Mathesan Manickam, Kumar Anandan, Krishnamoorthy Narayanan, Muthu Subramanian, Anand Babu, Geetha Krishnan

07/04/2026

இன்று இரவு அமைதியா இருங்கள்
வெளியே வராதீர்கள்.
பாதுகாப்பா இரு.

Stay inside tonight.
Do not step out.
Stay safe. Stay alert.

🚨 இந்த பேஜ் உங்க future-ஐ change பண்ணலாம்… நீங்க என்ன பார்க்கணும்? 👇நான் இந்த பேஜ்ல உங்களுக்கு பயன் தரும் content மட்டும...
06/04/2026

🚨 இந்த பேஜ் உங்க future-ஐ change பண்ணலாம்… நீங்க என்ன பார்க்கணும்? 👇

நான் இந்த பேஜ்ல உங்களுக்கு பயன் தரும் content மட்டும் share பண்ண போறேன் 💯
ஆனா… நீங்க தான் decide பண்ணணும்!

👉 Online earning கற்றுக்கொள்ளணுமா? → 👍
👉 Motivation வேண்டும்? → ❤️
👉 Technology updates? → 👍
👉 World news & updates? → 😆

📅 Deadline: இந்த மாதம் 10ம் தேதி இரவு 12 மணி வரை
உங்க ஒரு emoji தான் என் next content direction 🔥

💸 எந்த fees-உம் இல்ல — pure value மட்டும்!

இரு முறை வாசிக்கவும் Reade Twice....
05/04/2026

இரு முறை வாசிக்கவும்
Reade Twice....

Gulf Shocker: Qatar Kicks Out US Troops – A Major Power Shift Begins!”அமெரிக்க படைகளை தன்னுடைய நாட்டை விட்டு விரட்டுவதற்...
04/04/2026

Gulf Shocker: Qatar Kicks Out US Troops – A Major Power Shift Begins!”

அமெரிக்க படைகளை தன்னுடைய நாட்டை விட்டு விரட்டுவதற்கு முடிவு செய்த முதல் மத்திய கிழக்கு நாடு!

Qatar அமெரிக்க படைகளை வெளியேற்ற முடிவு செய்து, வளைகுடாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அந்தப் பகுதியில் இத்தகைய முடிவை எடுத்த முதல் நாடாகும்.

கத்தார் வெளியுறவு அமைச்சர் கூறியது:

வெளிநாட்டு ராணுவ தளங்கள் காரணமாக நாடு பெரிய இழப்புகளை சந்தித்தது

Iran உடனான உறவு “சகோதரத்துவம்” என வலியுறுத்தப்பட்டது

United States தனது வாக்குறுதிகளை மீறி, Israel நலன்களை முன்னிலைப்படுத்தியது என குற்றச்சாட்டு

இதே பாதையை மற்ற வளைகுடா நாடுகளும் பின்பற்ற வேண்டும் என கத்தார் அழைப்பு விடுத்துள்ளது.

J Trends

03/04/2026

துபாயின் நிலைமை பார்த்தீர்களா? No hire in Dubai

ஈரானின் முதல் தாக்குதல் பஹ்ரைனிலுள்ள Amazon Cloud Data Centre தும்சவம்சம்……
01/04/2026

ஈரானின் முதல் தாக்குதல் பஹ்ரைனிலுள்ள Amazon Cloud Data Centre தும்சவம்சம்……

🚨 “இரவு 8 மணி முதல் உலக டெக் நிறுவனங்களுக்கு மீது தாக்குதல்?”💣 18 நிறுவனங்களை ‘போர்க்கான இலக்கு’ என அறிவித்த ஈரான்!💻 Goo...
01/04/2026

🚨 “இரவு 8 மணி முதல் உலக டெக் நிறுவனங்களுக்கு மீது தாக்குதல்?”
💣 18 நிறுவனங்களை ‘போர்க்கான இலக்கு’ என அறிவித்த ஈரான்!

💻 Google | Apple | Microsoft… more

Address

Chittagong Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when J Trends posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to J Trends:

Share