Tamil Arts and Culture Association Inc (TACA, Sydney)

Tamil Arts and Culture Association Inc (TACA, Sydney) Tamil Arts and Culture Association Inc is registered as a charity with the Australian Charities and Not-for-profits commission ABN 52665293839

Tamil Community has been experiencing an exponential growth in Sydney and in Australia in recent years. Comes with this growth is the steadily raising community aspirations and needs to have an active and vibrant social life that goes beyond occasional cultural gatherings. This was the main finding of our community survey. To cater for and nurture this growing aspirations and needs, Tamil Arts and

Culture Association Inc. (TACA) has been founded on 24th October 2011 by a group of self-motivated Tamil volunteers.

இரங்கல் செய்திதமிழ் திரைப்பட உலகில் கிராமிய வாழ்க்கையின் மண்வாசனையை உலக அரங்கில் கொண்டு சென்ற, எண்ணற்ற கலைஞர்களை அறிமுகப...
10/06/2026

இரங்கல் செய்தி

தமிழ் திரைப்பட உலகில் கிராமிய வாழ்க்கையின் மண்வாசனையை உலக அரங்கில் கொண்டு சென்ற, எண்ணற்ற கலைஞர்களை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவிற்கு புதிய பரிமாணத்தை அளித்த பாரதிராஜா அவர்களின் மறைவு எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

“இயக்குனர் இமயம்” என போற்றப்பட்ட அவர், தனது படைப்புகள் மூலம் தமிழ் மண்ணின் பண்பாடு, மனித உணர்வுகள் மற்றும் கிராமிய வாழ்வியலை உலகம் முழுவதும் அறியச் செய்தார். அவரது கலைப்பங்களிப்பு என்றும் அழியாத நினைவாக நிலைத்திருக்கும்.

அன்னாரின் மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகம் (TACA), சிட்னி சார்பில் எங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

ஓம் சாந்தி. 🙏

#தமிழ்திரையுலகம் #பாரதிராஜா #இரங்கல் #ஓம்சாந்தி

TACA Condemns the Vandalism of the Thiruvalluvar StatueThe Tamil Arts and Culture Association (TACA) expresses its deep ...
08/06/2026

TACA Condemns the Vandalism of the Thiruvalluvar Statue

The Tamil Arts and Culture Association (TACA) expresses its deep disappointment and concern over the vandalism of the Thiruvalluvar Statue at Civic Park, Pendle Hill.

Thiruvalluvar is a revered poet, philosopher, and cultural icon whose teachings on ethics, compassion, and human values continue to inspire people across generations and communities. Any act of vandalism against such a significant cultural symbol is both unfortunate and disrespectful.

TACA strongly condemns this act and feels saddened by the damage caused to a monument that represents the rich literary and cultural heritage of the Tamil community.

We urge the Cumberland City Council and relevant authorities to investigate this incident and take appropriate action. We also hope that the statue will be restored with the dignity and respect it deserves.

TACA remains committed to promoting harmony, mutual respect, and the preservation of cultural heritage for future generations.

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எங்களின் இதயம் கனிந்த வாழ்த...
12/05/2026

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துகள். 💐💐💐

அவரது நேர்மையான தலைமையிலும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியிலும், தமிழ்நாடு மேலும் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் வளம் பெற எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றி, புதிய மாற்றங்களுடன் தமிழ்நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல இறைவன் அருள் புரியட்டும்.
வாழ்க தமிழ்நாடு! வளர்க மக்கள் நலம்!

Hearty congratulations to Hon. Mr. C. Joseph Vijay on assuming office as the Chief Minister of Tamil Nadu. 💐💐💐

We wish him every success in leading Tamil Nadu towards greater progress, prosperity, and inclusive development under his visionary leadership.
May he fulfil the aspirations of the people and take the state to new heights.

Long live Tamil Nadu! May the people prosper!

Chief Minister of Tamil Nadu

03/05/2026

Sydney Chithrai Festival

https://www.facebook.com/share/p/1Exvqf89ZW/
01/05/2026

https://www.facebook.com/share/p/1Exvqf89ZW/

தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் (TACA) நடத்தும் “சிட்னியில் சித்திரை திருவிழா” NSW மாநிலத்தின் சிட்னி பெருநகரி.....

01/05/2026

சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்ள கலைஞர்கள் திருச்சி விமான நிலையத்தில் புறப்பட்ட போது....

Tamil Arts and Culture Association Inc (TACA, Sydney)

Address

Toongabbie, NSW
2146

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Arts and Culture Association Inc (TACA, Sydney) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamil Arts and Culture Association Inc (TACA, Sydney):

Share