JHCOBA Sydney

JHCOBA Sydney This page has been created for both members and non members of JHCOBA Sydney to reminisce, re-live moments from the younger years .

கீதவாணி 2026 : Album 09 🎶JHC OBA Sydney 2026 குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கீதவாணி 2026, Western Sydney University, Par...
11/10/2026

கீதவாணி 2026 : Album 09 🎶
JHC OBA Sydney 2026 குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கீதவாணி 2026, Western Sydney University, Parramatta வளாகத்திலுள்ள Sir Ian & Nancy Turbott Auditorium அரங்கில் வெற்றிகரமாக அரங்கேறியது.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து பெரும் ஆதரவை தந்த அனைத்து நண்பர்கள் , பெற்றோர்கள் , சக பாடசாலை பழைய மாணவர்கள் அனைவருக்கும் எம் அன்பு கலந்த நன்றிகள்.

🏏🏆 PRESIDENT CUP 2026 – MATCH REPORT 🏆🏏A fantastic day of cricket, competition and brotherhood as the JHCOBA Open Team, ...
06/10/2026

🏏🏆 PRESIDENT CUP 2026 – MATCH REPORT 🏆🏏

A fantastic day of cricket, competition and brotherhood as the JHCOBA Open Team, captained by Rakulan, took on the JHCOBA Over 50 Team, captained by Vijithan, in the President Cup.

Open Team captain Rakulan won the toss and elected to bat first.

JHCOBA Open Team – 240/6 in 40 overs

⭐ Rakulan – 42*
⭐ Nirmalan – 36 retired out
⭐ Murali – 36 retired out
⭐ Sanjayan – 35 retired out

Over 50 Bowling
🎯 P***y – 3 wickets
🎯 Suba – 1 wicket
🎯 Shivakumar – 1 wicket
🎯 Kanthan – 1 wicket

JHCOBA Over 50 Team – 153 all out

⭐ Vijithan – 40 retired out
⭐ Suba – 31
⭐ Kanthan – 24

Open Team Bowling
🎯 Murali – 2 wickets
🎯 Sanjayan – 2 wickets
🎯 Iroshan – 2 wickets
🎯 Niranjan – 1 wicket
🎯 Nirmalan – 1 wicket
🎯 Kajasanan – 1 wicket
🎯 Muhunthan Sanjeevan – 1 wicket

🏆 JHCOBA Open Team won the President Cup by 87 runs.

🏅 Individual Awards

Man of the Match
🏏 Open Team – Sanjayan
🏏 Over 50 – Vijithan

Best Batsman
🏏 Open Team – Nirmalan
🏏 Over 50 – Suba

Best Bowler
🎯 Open Team – Murali
🎯 Over 50 – P***y

Best Fielder
👏 Open Team – Niranjan
👏 Over 50 – Kannan

Congratulations to captains Rakulan and Vijithan, both teams and everyone involved for a memorable day of cricket played with great spirit and brotherhood.

More than the result, the President Cup brought different generations of JHC Old Boys together and strengthened the connection within our community.

A sincere thank you to all players, organisers, supporters and everyone who contributed to making the event a success.

Sport keeps us connected. Brotherhood keeps us together. ❤️🏏

JHCOBA Sydney – One School. One Brotherhood.

04/10/2026
🏏 PRESIDENT CUP 2026 🏏JHCOBA Open Cricket Team 🆚 JHCOBA Over 50 Cricket Team📅 Monday, 05 October 2026📍 Upjohn Park, Parr...
04/10/2026

🏏 PRESIDENT CUP 2026 🏏

JHCOBA Open Cricket Team 🆚 JHCOBA Over 50 Cricket Team

📅 Monday, 05 October 2026
📍 Upjohn Park, Parramatta
⏰ 9.00 AM onwards

A great day of cricket between our own JHCOBA teams! 💙💛

Come along, support the players, enjoy the game and celebrate the spirit of Jaffna Hindu College together.

See you all tomorrow! 🏏🔥

📢 KUHAN CUP 2027 – SAVE THE DATES! 🏏🏸🎾The Kuhan Cup is coming to Sydney this Easter!JHCOBA Sydney vs JHCOBA Victoria📅 26...
28/09/2026

📢 KUHAN CUP 2027 – SAVE THE DATES! 🏏🏸🎾

The Kuhan Cup is coming to Sydney this Easter!

JHCOBA Sydney vs JHCOBA Victoria
📅 26–29 March 2027
📍 Sydney

Get ready for four days of Cricket, Badminton and Tennis, bringing our old boys together through sport, friendship and brotherhood.

Please keep these dates available and start planning your Easter long weekend with us.

More details on venues, fixtures and registrations will be shared soon.

Save the dates: 26, 27, 28 & 29 March 2027!

🏆 Competition • Friendship • Unity • Brotherhood

கீதவாணி 2026 : Album 08 🎶JHC OBA Sydney 2026 குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கீதவாணி 2026, Western Sydney University, Par...
10/09/2026

கீதவாணி 2026 : Album 08 🎶
JHC OBA Sydney 2026 குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கீதவாணி 2026, Western Sydney University, Parramatta வளாகத்திலுள்ள Sir Ian & Nancy Turbott Auditorium அரங்கில் வெற்றிகரமாக அரங்கேறியது.
இந்நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாக SENIOR CATEGORY இறுதிப்போட்டி இடம்பெற்றது. பத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், கீதவாணிக்கு முன்னதாக நடைபெற்ற நேரடி திறன் தேர்வின் மூலம் கீதா துரை, நர்த்தனி ராசேந்திரன், சிவா குணநாயகம் மற்றும் சுதர்சினி ஜெயரட்ணம் ஆகியோர் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருந்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிவா குணநாயகம் வெற்றியாளராகத் தெரிவானார். 🏆
வெற்றியாளர் மட்டுமன்றி, ஏனைய இரண்டு இறுதிப்போட்டியாளர்களும் மிகச் சிறப்பாகப் பாடி, இப்போட்டியின் தரத்தை மேலும் உயர்த்தியிருந்தனர். போட்டியில் பங்குபற்றிய அனைத்து இளம் திறமையாளர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். 👏🎤

இப்போட்டிக்கான அனுசரணையை வழங்கிய VIM TECH விமல் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

கீதவாணி 2026 : Album 07 🎶JHC OBA Sydney 2026 குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கீதவாணி 2026, Western Sydney University, Par...
08/09/2026

கீதவாணி 2026 : Album 07 🎶
JHC OBA Sydney 2026 குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கீதவாணி 2026, Western Sydney University, Parramatta வளாகத்திலுள்ள Sir Ian & Nancy Turbott Auditorium அரங்கில் வெற்றிகரமாக அரங்கேறியது.
இந்நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாக YOUTH CATEGORY இறுதிப்போட்டி இடம்பெற்றது. பத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், கீதவாணிக்கு முன்னதாக நடைபெற்ற நேரடி திறன் தேர்வின் மூலம் அபிராமி நரேந்திரநாதன் , உமையாள் ஜனகன், மற்றும் அபிநயன் ராஜ்குமார் ஆகியோர் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருந்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் அபிராமி நரேந்திரநாதன் வெற்றியாளராகத் தெரிவானார். 🏆
வெற்றியாளர் மட்டுமன்றி, ஏனைய இரண்டு இறுதிப்போட்டியாளர்களும் மிகச் சிறப்பாகப் பாடி, இப்போட்டியின் தரத்தை மேலும் உயர்த்தியிருந்தனர். போட்டியில் பங்குபற்றிய அனைத்து இளம் திறமையாளர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். 👏🎤
இப்போட்டிக்கான அனுசரணையை வழங்கிய CIVIC PARK MEDICAL CENTRE வைத்தியர் பரன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

Address

Sydney, NSW

Alerts

Be the first to know and let us send you an email when JHCOBA Sydney posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to JHCOBA Sydney:

Shortcuts

Share