முல்லை ஓசை -mullai osai

முல்லை ஓசை -mullai osai புலத்தில் இருந்து கைகோர்த்து ஈழத்தில்.

24/12/2024
கண்ணீர் அஞ்சலி முல்லை ஓசையின் உறுப்பினர் நாகேஸ் அண்ணா அவர்களின் தாயார் நேற்று  முல்லைத்தீவில் காலமானார் அன்னாரின் ஆத்மா ...
23/01/2024

கண்ணீர் அஞ்சலி

முல்லை ஓசையின் உறுப்பினர் நாகேஸ் அண்ணா அவர்களின் தாயார் நேற்று முல்லைத்தீவில் காலமானார் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்துகொள்வோம்.
🙏 🙏 🙏

கண்ணீர் அஞ்சலி முல்லை ஓசையின் உறுப்பினர் சுபாஷ் அவர்களின் தந்தை  நேற்று  முல்லைத்தீவில் காலமானார் அன்னாரின் ஆத்மா சாந்தி...
18/01/2024

கண்ணீர் அஞ்சலி

முல்லை ஓசையின் உறுப்பினர் சுபாஷ் அவர்களின் தந்தை நேற்று முல்லைத்தீவில் காலமானார் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்துகொள்வோம்.

25 Rogers st
Wentworthville

ஆழிப்பேரலை நினைவு நாள் 202326/12/2004 அன்று ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் உயிர் நீத்த  எமது உறவுகளின் ஆத்மா சாந்தி அடையவே...
18/12/2023

ஆழிப்பேரலை நினைவு நாள் 2023

26/12/2004 அன்று ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் உயிர் நீத்த எமது உறவுகளின் ஆத்மா சாந்தி அடையவேண்டி சைவ சமய முறைப்படியான பூசையுடனும், கிறிஸ்தவ சமய முறைப்படியான பூசையுடனும் எமது உறவுகளை நினைவு கூறவுள்ளோம்.
அனைத்து உறவுகளையும் இந்த நினைவேந்தலில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அனைவரயும் அன்போடு அழைக்கிறோம்…….
22/09/2023

அனைவரயும் அன்போடு அழைக்கிறோம்…….

Address

34 Camillo St Pendle Hill
Sydney, NSW
2145

Telephone

+61469890656

Website

Alerts

Be the first to know and let us send you an email when முல்லை ஓசை -mullai osai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to முல்லை ஓசை -mullai osai:

Shortcuts

Share