Ambassadors of Christ Tamil Church

Call Directions Website Contact the organization

Ambassadors of Christ Tamil Church Tamil Church In Sydney

23/10/2026
22/10/2026

தேவ சத்தம் கேள், உன் வாழ்க்கை மாறும் || Eva. Wesley Maxwell ||
தேவன் உங்கள் எதிர்காலத்திற்காக ஒரு பெரிய திட்டத்தை வைத்துள்ளார்! அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து பிசாசின் வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அவர் சத்தத்தைக் கேட்டு விசுவாசியுங்கள், கர்த்தர் உங்களை உயர்த்துவார். 🙏✨
God has an amazing plan for your future! Don't let the enemy trap you into making hasty decisions. Trust His voice, surrender to His will, and He will gently guide and elevate your life. 🙏✨

21/10/2026

உண்மையான சந்தோஷம் எங்கே இருக்கிறது? || Pastor. Sujindran Sivalingam ||
நாம் பல நேரங்களில் உலக ஆசீர்வாதங்களில் சந்தோஷத்தை தேடுகிறோம். தேவன் நமக்கு சொந்த வீடு, கார், நல்ல வேலை என பல காரியங்களை தரலாம். ஆனால், தேவனுடைய பிரசன்னம் இல்லாமல் இந்த உலகப் பொருட்கள் நமக்கு உண்மையான சந்தோஷத்தை தராது. நாம் 'எதை' வைத்திருக்கிறோம் என்பதில் உண்மையான மகிழ்ச்சி இல்லை; தேவன் நம்மோடு இருக்கிறாரா என்பதில் தான் அந்த மகிழ்ச்சி அடங்கியுள்ளது. தேவனுடைய பிரசன்னமே நம்மை விசேஷித்தவர்களாய் மாற்றி, நம் வாழ்வில் முழுமையான சந்தோஷத்தை கொடுக்கிறது! எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய பிரசன்னத்தை நாடுவோம்! ✨
We often search for happiness in material blessings, thinking a new house, a car, or a great job will bring us ultimate joy. But true fulfillment doesn't come from what we possess. Just like a beautiful place feels empty without the right people, our lives feel empty without the right presence. God can bless us with many worldly things, but without Him, those things leave us unsatisfied. It is the presence of God that truly makes us special and gives us lasting, genuine joy. Seek His presence above all else! ✨


17/10/2026

உங்கள் வெளிச்சத்தை ஒளிக்காதீர்கள்! ✨ || Pastor. Sujindran Sivalingam ||
நகை, பணத்தை ஒளிச்சு வைக்கிறது சரி… ஆனா விலையுயர்ந்த வாசனைத் திரவியத்தையும், பிரகாசிக்க வேண்டிய வெளிச்சத்தையும் யாராவது பீரோவுக்குள்ள ஒளிச்சு வைப்பாங்களா? 💡✨
உங்களுக்குள்ள இருக்கிற இறைவனின் பிரசன்னமும் அன்பும் பிறருக்கு நறுமணமாக பரவ வேண்டிய ஒன்று. வேலை செய்யும் இடத்திலோ, சமூகத்திலோ உங்கள் அடையாளத்தை மறைக்காதீர்கள். உங்கள் வெளிச்சம் உலகம் முழுவதும் பிரகாசிக்கட்டும்! 🔥
It makes sense to lock away gold and money… but would anyone spray an expensive perfume only to hide its scent, or put a burning lamp inside a dark closet? 💡✨
The grace, faith, and presence within you are meant to be shared, not hidden away in secret. Don’t conceal your identity or compromise your values at your workplace or among friends. Let your life be a fragrant scent and a shining light to those around you! 🔥

15/10/2026

உங்களை விலை கொடுத்து வாங்கியவர் யார்? 🩸 || Pastor. Sujindran Sivalingam ||
பரலோகத்தின் மகிமையை விட, தேவன் மனிதர்கள் மத்தியில் வாசம் செய்யவே அதிகம் விரும்புகிறார்! நாம் பலவீனர்களாகவும் பாவிகளாகவும் இருந்தாலும், தேவன் நம்முடன் இருக்கவே ஆசைப்படுகிறார். நரகத்திற்கு செல்ல வேண்டிய நம்மை, இயேசு கிறிஸ்து தமது விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்டுக்கொண்டார். நம்முடைய சரீரம் நமக்குச் சொந்தமானதல்ல, அது தேவன் வாசம் செய்யும் ஆலயம். அதை பரிசுத்தமாக காத்துக்கொள்வது நம்முடைய வேலை.
Did you know that God prefers dwelling with us over the perfection of heaven? Our bodies are the temple of God, and He desires to live among humans despite our flaws and weaknesses. We were headed to hell because of our sins, but Jesus Christ shed His precious blood to save us. We no longer belong to ourselves; we belong to God. Because He resides in us, it is our responsibility to keep our bodies holy.

Address

238 Targo Road
Sydney, NSW
2146

Alerts

Be the first to know and let us send you an email when Ambassadors of Christ Tamil Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ambassadors of Christ Tamil Church:

Shortcuts

Share