தெற்கு தமிழ்ப்பள்ளி - மேற்கு அவுஸ்திரேலியா South Tamil School WA - Perth

  • Home
  • Australia
  • Perth, WA
  • தெற்கு தமிழ்ப்பள்ளி - மேற்கு அவுஸ்திரேலியா South Tamil School WA - Perth

தெற்கு தமிழ்ப்பள்ளி - மேற்கு அவுஸ்திரேலியா South Tamil School WA - Perth Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தெற்கு தமிழ்ப்பள்ளி - மேற்கு அவுஸ்திரேலியா South Tamil School WA - Perth, Community Organization, 436 Metcalfe Road, Parkwood, Perth.

The South Tamil School offers Tamil language classes from Kindergarten to Year 12, including ATAR course to enable the students to take Tamil as a second language subject in Year 12 exam.

https://mailchi.mp/1a561040bdbd/important-announcements-12874267
21/08/2026

https://mailchi.mp/1a561040bdbd/important-announcements-12874267

அன்புள்ள பெற்றோர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும், வணக்கம். தமிழ் ஊக்குவிப்பு போட்டிகள் 2026 ஏற்கனவே அறிவித்தபடி, ....

Dear Parents and Guardians,We encourage you to enrol your child in this year’s Tamil Competition. Participating is a won...
28/07/2026

Dear Parents and Guardians,

We encourage you to enrol your child in this year’s Tamil Competition. Participating is a wonderful opportunity for students to showcase their Tamil language skills, build confidence, and celebrate our language and culture.

Please refer to the attached flyer for competition categories, eligibility, and enrolment details.

We encourage all eligible students to take part and wish them the very best.

Thank you for your continued support.

தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2026அன்பின் பெற்றோர்களே, பாதுகாவலர்களே,அவுஸ்திரேலியத் தமிழ்ப்பட்டதாரிகள் சங்கத்தினால் வருட...
21/06/2026

தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2026

அன்பின் பெற்றோர்களே, பாதுகாவலர்களே,

அவுஸ்திரேலியத் தமிழ்ப்பட்டதாரிகள் சங்கத்தினால் வருடாவருடம் நடாத்தப்பட்டுவரும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் இந்த வருடம் “ காலம் அறி ” என்ற கருப்பொருளில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதியன்று (23.08.2026) Lynwood Senior High School இல் நடாத்தப்படவிருக்கின்றது.

மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து தமிழ் மாணவர்களும் இப்போட்டிகளில் பங்குபற்றி பயன்பெறும் வகையில், தெற்கு தமிழ்ப்பள்ளி மேற்கு அவுஸ்திரேலிய மாநிலப் போட்டிகளை வழங்கவுள்ளது.

மாணவர்கள் போட்டிகளிற் பங்குபற்றுவதற்கான தமது விண்ணப்பங்களை http://www.tamilcompetition.org.au/comp/login என்ற இணையத்தளத்தினுடாக சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்ப முடிவுத்திகதி 03.08.2026 அன்று ஆகும். அனைத்து விண்ணப்பங்களும் இணையத்தளத்தினுடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பத்தை இணையத்தளத்தினுடாக சமர்ப்பித்து விண்ணப்பக் கட்டணங்களை இணைய பரிவர்த்தனை (Pay Online) முறை மூலமாக செலுத்தவும்.

கட்டண விபரங்கள்:
விண்ணப்பக்கட்டணம் - $10
பங்குபற்றும் ஒவ்வொரு போட்டிக்குமான கட்டணம் - $5

2026ஆம் ஆண்டுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளின் விபரக் கொத்து, வயதுப்பிரிவுகள், போட்டிவகைகள், போட்டி விதிமுறைகள், மனனம் செய்யவேண்டிய கவிதை மற்றும் பேச்சுப் போட்டிக்கான விபரங்களை கீழே தரப்பட்டுள்ள இணைப்புகளிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

https://www.stswa.org.au/watc-2026.html

அனைத்து மாணவர்களும் போட்டிகளில் பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்கொண்டுவர அனைவரையும் ஊக்குவிக்க விரும்புகிறோம்.

மேலதிக தகவல்களை பெறுவதற்கு:
மதனரூபன் கணேசமூர்த்தி
தமிழ் ஊக்குவிப்புப் போட்டி குழு - மேற்கு அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம்
தொலைபேசி - 0411 735 661
மின்னஞ்சல்: [email protected]

உங்கள் ஆதரவு மற்றும் அன்பான ஒத்துழைப்புக்கு நன்றி.

தெற்கு தமிழ்ப்பள்ளி நிர்வாகம்

03/04/2026

Address

436 Metcalfe Road, Parkwood
Perth, WA
6147

Opening Hours

2:15pm - 4:30pm

Alerts

Be the first to know and let us send you an email when தெற்கு தமிழ்ப்பள்ளி - மேற்கு அவுஸ்திரேலியா South Tamil School WA - Perth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தெற்கு தமிழ்ப்பள்ளி - மேற்கு அவுஸ்திரேலியா South Tamil School WA - Perth:

Shortcuts

Share