The Tamil Festival Australia - தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா

  • Home
  • Australia
  • Melbourne, VIC
  • The Tamil Festival Australia - தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா

The Tamil Festival Australia - தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Tamil Festival Australia - தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா, Community Organization, Melbourne.

The Tamil Festival Australia is a collective effort of multiple Tamil community organizations to bring the Tamil Australians and the wider community together to celebrate the prominent Tamil festival ‘Thai Pongal’.

தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 𝟐𝟎𝟐𝟕 | 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐅𝐞𝐬𝐭𝐢𝐯𝐚𝐥 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚 𝟐𝟎𝟐𝟕விக்டோரியத் தமிழர்களின் இணைந்த மாபெரும் தைப்பொங்கல் கெ...
27/07/2026

தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 𝟐𝟎𝟐𝟕 | 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐅𝐞𝐬𝐭𝐢𝐯𝐚𝐥 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚 𝟐𝟎𝟐𝟕

விக்டோரியத் தமிழர்களின் இணைந்த மாபெரும் தைப்பொங்கல் கொண்டாட்டம்

அனைவருக்குமான ஒரு திருவிழா
𝐎𝐧𝐞 𝐅𝐞𝐬𝐭𝐢𝐯𝐚𝐥. 𝐎𝐧𝐞 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲. 𝐄𝐯𝐞𝐫𝐲𝐨𝐧𝐞'𝐬 𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐨𝐧.
𝐀 𝐅𝐞𝐬𝐭𝐢𝐯𝐚𝐥 𝐟𝐨𝐫 𝐀𝐥𝐥

📅 𝐒𝐚𝐭𝐮𝐫𝐝𝐚𝐲, 𝟏𝟔 𝐉𝐚𝐧𝐮𝐚𝐫𝐲 𝟐𝟎𝟐𝟕 |

📍 𝐄𝐯𝐞𝐧𝐭 𝐂𝐞𝐧𝐭𝐫𝐚𝐥 𝐚𝐭 𝐂𝐚𝐫𝐢𝐛𝐛𝐞𝐚𝐧 𝐏𝐚𝐫𝐤, 𝐒𝐜𝐨𝐫𝐞𝐬𝐛𝐲 𝐕𝐈𝐂 𝟑𝟏𝟕𝟗

இப்போதே இத்தேதியைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் - உங்கள் உறவுகளுடனும், நண்பர்களுடனும், ஏனைய சமூகத்தவருடனும் பகிருங்கள்.

🎪📚🎢🎉தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா  2026பதிவுகள் - உள்ளக அரங்கு மற்றும் அங்காடிகள் | Tamil Festival 2026 Indoor exhibition ...
09/02/2026

🎪📚🎢🎉தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2026
பதிவுகள் - உள்ளக அரங்கு மற்றும் அங்காடிகள் | Tamil Festival 2026 Indoor exhibition and stalls

05/02/2026
🤼🪢💪 🤼‍♂️தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா  2026பதிவுகள் - அனைத்து வயதினரும் கலந்து மகிழ்ந்திட்ட பாரம்பரிய விளையாட்டுகள் 🤼🪢💪🤼‍♂...
05/02/2026

🤼🪢💪 🤼‍♂️தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2026
பதிவுகள் - அனைத்து வயதினரும் கலந்து மகிழ்ந்திட்ட பாரம்பரிய விளையாட்டுகள் 🤼🪢💪🤼‍♂️
Photos of all ages enjoying the Traditional games

🎶🎶 தமிழர் திருநாள் 2026 இனை கலகலப்பாக நிறைவு செய்த மாபெரும் இசை நிகழ்ச்சி! எம் மனம் கவர்ந்த சரிகமபா வெற்றியாளர்கள் சுசந்...
03/02/2026

🎶🎶 தமிழர் திருநாள் 2026 இனை கலகலப்பாக நிறைவு செய்த மாபெரும் இசை நிகழ்ச்சி! எம் மனம் கவர்ந்த சரிகமபா வெற்றியாளர்கள் சுசந்திகா, சபேசன், நம் உள்நாட்டு கலைஞர்களுடன் சேர்ந்து சாரு அணியினரின் பின்னணி இசையில் கலக்கிய இசைக் கொண்டாட்டம் 😍
Photos from the Mega Musical event in the Tamil Festival 2026! Celebrating local talent alongside international voices—music without borders 🎶 Sapesh Sapesan Charou Ram

தமிழர் திருநாள் 2026இன் முதன்மை நிகழ்ச்சியாம் சமூகப் பொங்கலின் முத்தாய்ப்பாய் அமைந்த எம் இளையவர்களின் பொங்கல்!இளையவர்களி...
03/02/2026

தமிழர் திருநாள் 2026இன் முதன்மை நிகழ்ச்சியாம் சமூகப் பொங்கலின் முத்தாய்ப்பாய் அமைந்த எம் இளையவர்களின் பொங்கல்!

இளையவர்களின் உற்சாகமான, மரபின் சிறப்பு உணர்ந்த பங்கேற்பு நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது.

A proud highlight of The Tamil Festival 2026 — our Youth Pongal within the Community Pongal.

The youth participation, full of energy and a deep appreciation of tradition, made the event even more special.

What a day. What a vibe. What a festival! 💛From steaming Pongal, vibrant indoor & cultural showcases, buzzing stalls, en...
27/01/2026

What a day. What a vibe. What a festival! 💛
From steaming Pongal, vibrant indoor & cultural showcases, buzzing stalls, endless kids’ rides, traditional sports to a power-packed musical show — The Tamil Festival was nothing short of MASSIVE 🙌 With over 4000+ people present 🎊

Pure traditions, loud celebrations, happy faces, and unforgettable moments — all under one roof ✨
Swipe through the memories and relive the magic 💃🏽🪘🎶

Thank you to every volunteer, performer, sponsor, stallholder and each one of YOU who made this happen ❤️
This wasn’t just an event — it was a celebration of Tamil culture at its best 🫶

Get ready to celebrate Tamil culture, tradition and festivity 🌾🔥Join us for a day filled with performances, food and com...
24/01/2026

Get ready to celebrate Tamil culture, tradition and festivity 🌾🔥

Join us for a day filled with performances, food and community vibes 💛

📍 Event Central at Caribbean Park
📅 25th January 2026

The Tamil Festival Australia - தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

வணக்கம் | Vanakkam,We are excitedly waiting to welcome you all for The Tamil Festival 2026, which takes place at Event C...
24/01/2026

வணக்கம் | Vanakkam,

We are excitedly waiting to welcome you all for The Tamil Festival 2026, which takes place at Event Central, Caribbean Park this Sunday 25th from 9am.

(Entry via Gate 1 or Gate 20, refer the attached map)

A beautiful venue with a lake on one side and lush greenery all around — celebrating Pongal in natural serenity

🕘 9:00 AM – Community Pongal kicks off, the very heart and soul of the festival .

Food, sports, rides, music, dance, exhibition and there is something for everyone in the family!

Kind Regards,
Tamil Festival Australia organising committee

Address

Melbourne, VIC

Alerts

Be the first to know and let us send you an email when The Tamil Festival Australia - தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share