International Anti-Corruption Vigilance Council

Call Directions Website Contact the organization

International Anti-Corruption Vigilance Council National Anti Corruption Movement. Movement was founder/National President Mr Dr. T. R. Rajamohan.

In 1997 and in 2009 he became a member of youth for human rights international UK (London) & and there are more than 2 lakhs volunteers

01/03/2025
அன்பு நட்புறவுகளுக்கு என் முதல்கண் வணக்கங்கள் :தேசிய லஞ்சம் ஊழல் கண்காணிப்பு இயக்கம் என்னும் மகத்தான அமைப்பு 20 ஆண்டுகளா...
13/03/2023

அன்பு நட்புறவுகளுக்கு என் முதல்கண் வணக்கங்கள் :

தேசிய லஞ்சம் ஊழல் கண்காணிப்பு இயக்கம் என்னும் மகத்தான அமைப்பு 20 ஆண்டுகளாக பெங்களூரில் தலைமையிடமாக கொண்டு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் ஊழலுக்கும் மக்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு மூலமாக தீர்வு காணும் நோக்கில் மட்டுமே துவங்கப்பட்ட அமைப்பாகும்.

அந்த நோக்கத்தில் எந்தவொரு தடையுமின்றி இத்தனை ஆண்டு காலம் பயணித்து பல வெற்றிகளையும் கண்டுள்ளோம் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.
ஆனால் எங்கள் அமைப்பின் அடையாள அட்டையும் எங்களது அடையாள சின்னமும், கையெழுத்தையும் போலியான முறையில் பல விஷமிகள் பயன்படுத்தி வருவதை முகநூல் பக்கத்தில் கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.
ஊழலுக்கு எதிரான அமைப்பையே போலியாய் பயன்படுத்துவதை விட ஜனநாயக படுகொலை ஏதுமில்லை.
எங்களிடம் உறுப்பினராய் இணைய விரும்பும் பொதுமக்கள்
இந்த கருப்பு ஆடுகளிடம் சிக்கி கொள்வதென்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசாங்கம் எங்களுக்கென கொடுத்திருக்கும் பதிவு எண்ணை நாங்கள் மட்டுமே பயன்படுத்த முழு உரிமை உண்டு அதனை மற்றவர்கள் சட்ட விரோதமாய் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதை எங்களால் பொறுத்துக்கொள்ள இயலாது.
எங்கள் இயக்கத்தின் சட்ட வல்லுநர் குழு இது போன்ற
களைகளை இரும்புகரம் கொண்டு அகற்றும் பணியில் இறங்கியுள்ளனர்.

எனவே பொதுமக்கள் இது போன்ற போலி கும்பல்களிடம் சிக்கி விடாதீர்கள்.
போலியான அடையாள அட்டைகளை நீங்கள் எங்கு பயன்படுத்தினாலும் அது சட்ட விரோதம் ஆகும்.
அது மட்டுமில்லாமல் அதற்கு பிறகு நீங்கள் எதிர்கொள்ளும் சட்ட விசாரணைகளுக்கு நானோ எங்கள் அமைப்போ பொறுப்பல்ல.

பொதுநலன் கருதி இந்த செய்தியை வெளியிடுகிறோம்.

நன்றியுடன்
Dr.T.R. ராஜமோகன்
நிறுவுநர்/சேர்மன்
தேசிய லஞ்சம் ஊழல் கண்காணிப்பு குழு
Govt Registration 215 IV
Bangalore

Address

AMT Building, Naif Road Back Side, Deira, UAE
Dubai

Alerts

Be the first to know and let us send you an email when International Anti-Corruption Vigilance Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to International Anti-Corruption Vigilance Council:

Shortcuts

Share