25/03/2026
அனுப்புனர்
வேலம்மாள். V கோமஸ்பாளையம் , மேலபொன்னகரம் - 625016, 89 73337222,
எங்கள் மகள் மதுமிதா அவர்களால் பிறவியில் இருந்தே வாய் பேச முடியாது காது கேட்கவில்லை தற்போது அவருக்கு 10 வயது ஆகிறது,
பிறந்ததிலிருந்து நிறைய சிகிச்சைகள் பார்த்து விட்டோம் தற்போது வரை பிரதிபலன் கிடைக்கவில்லை,
தற்போது எங்கள் மகள் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்,
மேலும் படிப்பதற்கு செவித்திறன் கருவி தேவைப்படுகிறது அதை வாங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது,
எங்களிடம் அவ்வளவு பண வசதி இல்லை, எனது கணவர் துப்புரவு பணியாளர் வேலை செய்து வருகிறார், நான் வீட்டு வேலை செய்து வருகிறேன்,
எனவே தங்களால் முடிந்த உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,
எங்கள் மகள் சம்பந்தப்பட்ட தகவல்களை இத்துடன் இணைத்துள்ளேன்,
---------------------------------------------------------------------------
என்றும் நன்றியுடன்
வேலம்மாள். V &
SURYA TRUST, SARAVANA MULTI SPECIALITY HOSPITAL PVT LTD, NARIMEDU, MADURAI – 625002,
89 7333 7222,