26/04/2026
Proud moment...
அல்லாஹ்வின் அருளால், நமது POWER'90 அணியின் நண்பர்கள் இணைந்து
எமது தாய் சாஹிராவின் கனவு Bus for My Zahira திட்டத்துக்கு 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாவை கையளித்த தருணம்...!
அல்ஹம்துலில்லாஹ்...!
Bus For My Zahira...!
Batch Update #04 - Zahirians POWER'90 அணி...!
-----
சாஹிராவின் பழைய மாணவ அணிகள் பலவும்...
Bus For My Zahira வேலைத்திட்டத்தின் பங்காளிகளாக பலத்த முயற்சியில் களமிறங்கியுள்ள நிலையில்...
Puttalam Organization for Welfare Education and Reforms - POWER'90 அணியினர் தமது முதல்கட்ட பங்களிப்பாக,
ரூபா 10,40,000 (பத்து இலட்சத்து நாட்பதாயிரம்) த்தை வழங்கி இந்த பயணத்தை பலப்படுத்தியுள்ளாரகள்...!
(குறிப்பு: ஏற்கனவே வாக்களித்திருந்த சகோதரர் AHM Nafees மற்றும் சகோதரர் Farvin Raja ஆகியோரின் தொகை உற்பட)
ஆகக்கூடிய பங்களிப்பை வழங்கும் அணிக்கு,
நிர்வாகம் ஒரு விஷேட பரிசை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.