ACMC Wellipenna

  • Home
  • ACMC Wellipenna

ACMC Wellipenna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ACMC Wellipenna, Community Organization, .

26/12/2025
20/11/2025
13/11/2025
10/11/2025

To all the incredible students heading into the G.C.E. (A/L) Examination:
Success is the sum of small efforts, repeated day in and day out. May all your hard work pay off!

Wish you all the very best and May your hard work open the doors to new opportunities and success.

க.பொ.த.(உ/த) பரீட்சையை எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

தொடர்ச்சியான சிறு முயற்சிகளின் கூட்டுத்தொகையே வெற்றியாகும். உங்களது கடின உழைப்புகள் யாவும் சிறப்பான பயனை வழங்கி வெற்றிக்கான பாதையினை வழிவகுத்திட மீண்டுமொருமுறை வாழ்த்துக்களைக் கூறி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

අ.පො.ස.(උ/පෙළ) විභාගය ලියන සියලුම සිසුන්ට සුභ පැතුම්.

සාර්ථකත්වය යනු කුඩා උත්සාහයන්ගේ එකතුවයි. ඔබගේ සියලු වෙහෙස මහන්සි වී වැඩ කිරීමෙන් සාර්ථකත්වයට මග පෑදීම ගැන නැවත වරක් මගේ සුබ පැතුම් සහ යාඥාවන් පිරිනමමි.

06/10/2025

Behind every success, there’s a teacher who believed, guided and inspired.
Their lessons go beyond books, they shape hearts, awaken dreams, and light the world with wisdom.

|Happy Teachers' Day to all the respected Teachers|

மாணவர்கள் ஒவ்வொருவரினதும் வெற்றியின் பின்னால் ஒரு ஆசிரியரின் நம்பிக்கையும் வழிகாட்டுதலும் மிளிர்ந்து கொண்டிருக்கின்றன.
அவர்களின் பாடங்களனைத்தும் புத்தகங்களையும் தாண்டி இதயங்களை வடிவமைத்து, கனவுகளை எழுப்பி, அறிவால் உலகை ஒளிரச்செய்கின்றன.

|மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்|

සෑම සිසුවෙකුගේම සාර්ථකත්වය පිටුපස, ගුරුවරයෙකුගේ ඇදහිල්ල සහ මග පෙන්වීම බැබළෙයි. ඔවුන්ගේ පාඩම් පොත් අභිබවා යමින්, හදවත් හැඩගස්වමින්, සිහින අවදි කරමින්, ලෝකය දැනුමෙන් ආලෝකමත් කරයි.

|සියලුම ගෞරවනීය ගුරුවරුන්ට සුභ ගුරු දිනයක් වේවා|


01/10/2025

A child always teaches us three things :
To be happy for no reason, To be always busy with something and How we should achieve what we envision.

HAPPY CHILDREN'S DAY!

குழந்தைகள் நமக்கு மூன்று விடயங்களை கற்றுத் தருகின்றனர்.
காரணமின்றி மகிழ்ச்சியாக இருப்பது; எப்போதும் யாதாயினுமொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது; நாம் விரும்புவதை எவ்வாறு அடைந்து கொள்வது என்பனவாகும்.

இனிய சிறுவர் தின வாழ்த்துக்கள்!

දරුවන් අපට කරුණු තුනක් උගන්වයි.
හේතුවක් නොමැතිව සතුටින් සිටින්නේ කෙසේද; සැමවිටම කාර්යබහුල වන්නේ කෙසේද; අපට අවශ්‍ය දේ සාක්ෂාත් කරගන්නේ කෙසේද.

සුභ ළමා දිනයක් වේවා!


Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ACMC Wellipenna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share