மாணிக்கவாசகர் ஆன்மிக அறக்கட்டளை

  • Home
  • மாணிக்கவாசகர் ஆன்மிக அறக்கட்டளை

மாணிக்கவாசகர் ஆன்மிக அறக்கட்டளை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மாணிக்கவாசகர் ஆன்மிக அறக்கட்டளை, Nonprofit Organization, Agaram, .

அகரம் அருளமிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஸமேத ஸ்ரீ மானகவசேசுவரர் திருக்கோவில்
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் அகரம் (மேலவீராணம்) கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமிஅம்பாள் சமேத ஸ்ரீ மானகவசேசுவரர் திருக்கோவில் 1000 வருட காலம் பழமை வாய்ந்தது. 400 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இத்திருக்கோவில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இக்கோவ

ிலின் விமானங்களைப் புதுப்பித்தல், கோவிலின் மேல்தளம் புதுப்பித்து தளச்செங்கல் பாவுதல், கோவிலின் உள் தளக்கற்கள் சீரமைத்தல், கோஷ்டத்தில் உள்ள கோவில்கள் புதுப்பித்தல், மின்சார வசதி செய்தல், சுற்றுப்புறச்சுவர் எழுப்புதல் மற்றும் இதர பணிகள் யாவும் செய்து முடித்து மஹா கும்பாபிஷேகமும் செய்வது என்று பெரியோர்களாலும்.
சான்றோர்களாலும் தீர்மானம் செய்யப்பட்டு பரம்பரை தர்மகர்த்தா ஊத்துமலை ஜமீன்தார். உயர்திரு. S.M.பாபுராஜா (எ) மருதப்பபாண்டியன் அவர்கள் தலைமையின் கீழ் அனுமதி பெற்று உபயதாரர்கள் மூலம் திருப்பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மேற்படி திருப்பணியில் பக்த அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு இறைவன் அருள்பெற்றிட வேண்டுமாய் மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Address

Agaram

627854

Website

Alerts

Be the first to know and let us send you an email when மாணிக்கவாசகர் ஆன்மிக அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மாணிக்கவாசகர் ஆன்மிக அறக்கட்டளை:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share