Connecticut Tamil Uravugal

Connecticut Tamil Uravugal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Connecticut Tamil Uravugal, Community Service, Hartford, CT.

ஈதலும், இசைபட வாழ்தலும் கொண்ட எம்மினம்ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட நாளைஎந்நாளும் மறவாது எதிர்வரும் தலைமுறைக்கு கடத்துவோம்...
05/19/2026

ஈதலும், இசைபட வாழ்தலும் கொண்ட எம்மினம்
ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட நாளை
எந்நாளும் மறவாது எதிர்வரும் தலைமுறைக்கு கடத்துவோம்!

#மே18 #முள்ளிவாய்க்கால் #நினைவுநாள்.
#தமி்ழர் #இனஅழிப்புநாள்

தமிழ் இனப்படுகொலை நினைவுநாளில் இன்னுயிரிழந்த ஈழத்தமிழ் உறவுகளுக்காக முள்ளிவாய்க்கால் கஞ்சியுடன் நினைவஞ்சலி செலுத்தப்பட்ட...
05/19/2026

தமிழ் இனப்படுகொலை நினைவுநாளில் இன்னுயிரிழந்த ஈழத்தமிழ் உறவுகளுக்காக முள்ளிவாய்க்கால் கஞ்சியுடன் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
#மே18
#முள்ளிவாய்க்கால்

05/18/2026
🌐 Register Now: www.MyCTTU.org🔥🏓 CONNECTICUT’S BIGGEST SUMMER CELEBRATION IS HERE! 🎉🔥CTTU proudly presents an unforgetta...
05/07/2026

🌐 Register Now: www.MyCTTU.org

🔥🏓 CONNECTICUT’S BIGGEST SUMMER CELEBRATION IS HERE! 🎉🔥

CTTU proudly presents an unforgettable day packed with sports, food, music, and entertainment for the entire family!

🏓 PICKLEBALL & PING PONG TOURNAMENT
🎯 Men • Women • Mixed Doubles • Kids Categories
🏆 Cash Prizes + Trophies

🎶 WHISTLE PODU DJ NIGHT 🎶
💃 Eat • Drink • Sing and Dance
🔥 Non-Stop Entertainment
🍛 Unlimited South Indian Food
🍗 Thalapakatti Chicken Biriyani
🥘 Veg & Non-Veg Unlimited Buffet
🍹 Drinks Available for Purchase

📅 *Saturday, May 30, 2026*
📍 Vernon Pickleball Place
10A Pitkin Rd, Vernon, CT 06066

⏰ Tournament During the Day
🎧 DJ Night Starts at 7 PM

🏸 Tournament 9AM- 6PM
Registration:
Men: $25
Women: $25
Kids: $10

🎟️ *WHISTLE PODU NIGHT by DJ HARI* Entry Tickets
Adults: $35
Kids (5–12): $15

Bring your friends, family, teammates, and dancing energy for a full day of excitement and celebration! 🔥

🌐 Register Now: www.MyCTTU.org

Mahendran NeelakantanCool Like Beer SwamiMuralidharan KrishnamoorthyAruna Mahendiran

Manimurugan Sethu, a devoted husband and loving father from Manchester, CT, passed away unexpectedly on March 11, 2026, ...
03/12/2026

Manimurugan Sethu, a devoted husband and loving father from Manchester, CT, passed away unexpectedly on March 11, 2026, following a life-threatening medical emergency of massive internal bleeding due to the rupture in the inner layer of his aorta.

His sudden loss has left an irreplaceable void in the lives of everyone who knew him. Mani was a kind soul who always put others before himself, and his family was the center of his world. He is survived by his wife and their 5-year-old daughter, both of whom depended on him for love, guidance, and support.

Manimurugan Sethu, a devoted husband and loving father from M… Thanganila Shanmugarajasekaran needs your support for Support for Mani's Family & Final Journey

வணக்கம்🙏🙏 Connecticut & New England Tamil Community!🔥 FeTNA 2026 – The Biggest Tamil Celebration in North America is com...
03/05/2026

வணக்கம்🙏🙏 Connecticut & New England Tamil Community!

🔥 FeTNA 2026 – The Biggest Tamil Celebration in North America is coming!

📅 July 2, 3 & 4 – 2026
📍 New Jersey Convention & Exposition Center, Edison NJ

🎉 Early Bird Offer: 10% OFF (Regular Ticket)
⏳ Valid until April 15, 2026

Join thousands of Tamils from across North America for 3 amazing days of:

✨ Cultural Programs
🎶 Grand Music Concerts
🏆 Competitions for Kids & Adults
🎬 Film Festival & Drama
💼 Tamil Entrepreneurs Convention
🤝 Networking & Community Sessions

One place. One celebration. One Tamil community.

💥 Connecticut & New England Tamils — let’s show up strong!

👉 Register today:
https://fetna-convention.org/





நன்றி!. Despite heavy frozen snow and cold weather our team volunteers came together to reinstate democracy during CTTS ...
02/05/2026

நன்றி!. Despite heavy frozen snow and cold weather our team volunteers came together to reinstate democracy during CTTS Election 2026 and we sincerely thank our campaign team for their dedication commitment and selfless service to the Tamil community.
Mahendran Neelakantan Cool Like Beer Swami

- Mahi & Swamy


கனெக்ட்டிகட் தமிழ் உறவுகளே!எங்களுக்கு நீங்கள் அளித்த பேராதரவை எண்ணி வியந்து, மகிழ்ந்து நன்றி பாராட்டுகிறோம். நாங்கள் வெற...
02/01/2026

கனெக்ட்டிகட் தமிழ் உறவுகளே!
எங்களுக்கு நீங்கள் அளித்த பேராதரவை எண்ணி வியந்து, மகிழ்ந்து நன்றி பாராட்டுகிறோம். நாங்கள் வெற்றி வாய்ப்பை எட்டாவிட்டாலும் உங்களின் ஆதரவு என்பது எங்களுக்கு அளித்த பெரும் அங்கீகாரமாக கருதி வணங்குகிறோம்.

மேலும் இவ்விடத்தில் நாலடியாரில் குறிப்பிட்டுள்ளவற்றை மேற்கோளாகக் கூறுவது சாலப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறோம்.

“தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்; - பனையனைத்து
என்றும் செயினும் இலங்கருவி நன்னாட!
நன்றில நன்றறியார் மாட்டு.”- நாலடியார், பாடல் 344.

செய்த உதவி தினை அளவே இருக்குமாயினும் சான்றோர் அதனைப் பனை அளவாகக் கருதிப் போற்றுவர். பனை அளவு உதவி செய்தாலும், நன்றி உணர்வில்லார், அதனை ஓர் உதவியாகவே நினைக்க மாட்டார்கள்.

அவ்வகையில் சான்றோர் வழியொற்றி தமிழ்ச்சமூகத்திற்கான எங்களது தன்னார்வச் சேவை இடைநிறுத்தம் இல்லாது தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி!..நன்றி!!..நன்றி!!!.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!



www.MAHIforCTTS.com

Address

Hartford, CT

Telephone

+12037106166

Alerts

Be the first to know and let us send you an email when Connecticut Tamil Uravugal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Connecticut Tamil Uravugal:

Share