10/14/2022
Collaboration is a key part of American Institute of Tamil Language. Lot of effort from multiple people went into making these 13 books for seven levels of teaching. In an effort to recognize the collaborators who helped make this possible, AITL organized an event on Saturday, October 8th at Dublin, Ohio, honoring the AITL NOVEL Champions, championing the cause of teaching and learning Tamil with a new approach.
கூட்டு முயற்சியின் மூலம் புதிய அணுகுமுறையில் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுப்பதென்பது அமெரிக்கத் தமிழ்மொழிக் கல்வி நிறுவனத்தின் முக்கிய அங்கம். ஏழு நிலைகள், 13 புத்தகங்கள்; அதற்கு உண்டான படங்கள், இலட்சினை இவைகள் அனைத்தையும் உருவாக்குவதில் பங்குகொண்டோர் பலர். முக்கியமாக AITL பாடதிட்டத்தில் பயின்று வரும் மாணவர்கள். இந்த நல்லுள்ளங்களை கடந்த அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி, டப்ளின், ஒகையோ மாநகரத்தில் "AITL NOVEL Champion" எனும் விருது வழங்கி பாராட்டி, ஊக்குவித்து மனம் குளிர்ந்தோம்.