08/12/2024
பென்சில்வேனியா தமிழ் அன்பர்கள்
பெருமையுடன் வழங்கும்
பாரதியார்??
முத்தமிழ் கலந்த வரலாற்று நாடகம் !! பராசக்தியின் செல்லமகன்! பாரதத் தேவியின் தவப்புதல்வன்! பைந்தமிழ்ப் பாவலன்! மகாகவியின் கதையைக் காண வாருங்கள்!!
தயாரிப்பு: எஸ்பி கிரியேஷன்ஸ். SB Creations
இயக்கம்: எஸ்பிஎஸ் ராமன் Raman Sbs
வசனம்: இசைக்கவி ரமணன்
இசை: பரத்வாஜ் ராமன்
நடிகர்கள் : இசைக்கவி ரமணன் குழுவினர், நியூ ஜெர்சி Stage Friends குழுவினர் மற்றும் பென்சில்வேனியா தமிழ் நண்பர்கள்
நடன அமைப்பு : Swapna Sridharan , Mayura Academy of Dance & Lavanya Shivram Nrithyalavanyam
------------------------------------------------------
நாள் : சனிக்கிழமை, செப்டம்பர் 7, 2024
நேரம் : மாலை 4:30 PM EST
இடம் : Upper Merion Middle School, 450 Keebler Rd, King of Prussia, PA 19406
Register at https://tinyurl.com/BharathiyaarPhilly
Snacks & Dinner is available for purchase
Delaware Tamil Sangam members and their family can use the promo code *DTS* to get the *additional 10% discount* on the existing early bird price. This special promotion will expire by Aug 18th.
Event and tickets details of Bharathi Yaar in Upper Merion Middle School, King Of Prussia, PA, find other Indian event tickets on events.sulekha.com