03/10/2026
[B r i s k W a l k @ S o u t h e r n R i d g e s]
What an energized morning with our Yew Tee family! 🏃♂️👟
We kicked off our day with a lively brisk walk at Mount Faber, soaking in the lush greenery and fresh air. From scaling the steps to Faber Point and taking in those scenic views, to strolling through Telok Blangah Hill Park, crossing Henderson Waves, and continuing down the Forest Walk toward Alexandra Arch and HortPark — the morning flew by in great company!
To wrap up our lovely workout, we headed over to Redhill Food Centre for some well-deserved, delicious local breakfast treat. 😋🍲
Thank you to everyone who joined us and brought such high energy and big smiles!
Organised by Yew Tee AAC & Yew Tee CC SCEC
See you at our next event! 👋✨
今天早上和油池社区的好朋友们一起度过了充实又充满活力的一天!🏃♀️🌿
我们从花柏山公园出发,一路沉浸在清新的自然风光中。大家齐心协力登上 Faber Point 俯瞰景色,接着漫步于直落布兰雅山公园,跨越优雅的波浪桥(Henderson Waves),顺著森林小径(Forest Walk)经过亚历山大拱桥,一直走向园艺廊(HortPark)!一路欢歌笑语,气氛超级棒!
走完全程后,大家一起前往红山熟食中心(Redhill Food Centre)享用丰富的美味早餐,补充能量!😋☕️
感谢每一位积极参与、笑脸相迎的走友们!本活动由油池 AAC 及油池 CC SCEC联合主办
期待下一次再与大家一同同行!👟❤️
Sungguh bertenaga dan meriah suasana pagi ini bersamanya komuniti Yew Tee kami! 🚶♂️🌳
Kami memulakan aktiviti berjalan pantas di Bukit Faber, menikmati keindahan alam semula jadi dan udara yang segar. Dari mendaki ke Faber Point untuk menikmati pemandangan indah, meneruskan laluan melalui Taman Bukit Telok Blangah, menyeberangi Jambatan Henderson Waves, dan berjalan sepanjang Laluan Hutan (Forest Walk) sehingga ke Gerbang Alexandra dan HortPark — perjalanan terasa amat menyenangkan bersama rakan-rakan!
Bagi melengkapkan sesi senaman pagi ini, kami semua singgah di Pusat Penjaja Redhill (Redhill Food Centre) untuk menikmati sarapan pagi yang amat menyelerakan! 😋🍜
Terima kasih kepada semua peserta yang hadir dengan penuh semangat dan senyuman! Anjuran Yew Tee AAC & Yew Tee CC SCEC
Jumpa lagi di acara akan datang! ✨👍
இன்றைய காலைப் பொழுது நமது இயூ டீ (Yew Tee) குடும்பத்தினருடன் மிகவும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கழிந்தது! 🏃♀️☀️
மவுண்ட் பேபர் (Mount Faber) பகுதியில் எங்களது விறுவிறு நடைப்பயிற்சியைத் தொடங்கி, இயற்கையின் பசுமையையும் புதிய காற்றையும் அனுபவித்தோம். பேபர் பாயிண்ட் (Faber Point) காட்சிமுனையைக் கடந்து, தெலோக் பிளாங்கா குன்றின் பூங்கா, ஹென்டர்சன் வேவ்ஸ் (Henderson Waves) பாலம், காடுகளின் வழியே செல்லும் வனப் பாதை (Forest Walk), அலெக்சாண்ட்ரா வளைவு (Alexandra Arch) வழியே ஹோா்ட் பார்க் (HortPark) வரை ஒன்றாக நடந்து சென்றோம்!
உடற்பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு, ரெட்ஹில் உணவங்காடி மையத்தில் (Redhill Food Centre) சுவையான காலை உணவை உண்டு மகிழ்ந்தோம்! 😋☕
எங்களுடன் இணைந்து, இந்த நிகழ்வை சிறப்பித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்! இயூ டீ AAC & Yew Tee CC SCEC