கவிக்கோ மன்றம்

கவிக்கோ மன்றம் புத்தகத்தில் உலகைப் படிப்போம்
உலகத்தையே புத்தகமாய்
படிப்போம்

14/01/2026
சிராங்கூன் டைம்ஸ் & யாவரும் பதிப்பகம் இணைந்து நடத்திய4 நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாகவும், நிறைவாகவும் நடைபெற்றது.எழுத...
05/01/2026

சிராங்கூன் டைம்ஸ் & யாவரும் பதிப்பகம் இணைந்து நடத்திய
4 நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாகவும், நிறைவாகவும் நடைபெற்றது.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கிய ஆளுமைகள், வாசகர்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவை பெருமையுடன் சிறப்பித்தனர்.

📖 வெளியிடப்பட்ட நூல்கள்:
• சேஞ்ச் அலி
• ருசி பேதம்
• சொப்பனங்கள் நிஜமாகும் சொர்ண பூமி
• Tamil Journalism

நிகழ்ச்சியில் பங்கேற்று ஆதரவு வழங்கிய
அனைத்து சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்கள், நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...

தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு!!!ஈரோடு தமிழன்பன் ஐயாவிற்கு புகழஞ்சலி...
22/11/2025

தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு!!!
ஈரோடு தமிழன்பன் ஐயாவிற்கு புகழஞ்சலி...

🇮🇳 இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் 🇮🇳
14/08/2025

🇮🇳 இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் 🇮🇳

சிங்கைத் தமிழர் எம்.ஏ.முஸ்தபா அவர்கள் தயாரிப்பில் கவிஞர் மு.மேத்தா எழுதி, தாஜ்நூர் இசையமைத்து, நித்யஸ்ரீ மகாதே.....

15/07/2025
"கவிக்கோ ஆவணப்படம்"இன்று வெள்ளிக்கிழமை (10.01.2025)மாலை 5:00 மணிக்குமீண்டும் திரையிடப்பட்டது.
10/01/2025

"கவிக்கோ ஆவணப்படம்"

இன்று வெள்ளிக்கிழமை (10.01.2025)
மாலை 5:00 மணிக்கு
மீண்டும் திரையிடப்பட்டது.

Address

இலக்கம் : 6, இரண்டாம் பிரதான சாலை
Singapore
TEL:044-24997373

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+6596190125

Alerts

Be the first to know and let us send you an email when கவிக்கோ மன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கவிக்கோ மன்றம்:

Share