Jamal Mohamed College Alumni Association - Singapore Chapter

Jamal Mohamed College Alumni Association - Singapore Chapter Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamal Mohamed College Alumni Association - Singapore Chapter, Nonprofit Organization, Singapore.

Hearty Congratulations from JMC Alumni Association (Singapore Chapter)
25/05/2026

Hearty Congratulations from JMC Alumni Association (Singapore Chapter)

எங்கள் ஞானத்தாய் ஜமால் முஹம்மது கல்லூரி வளாகத்தில் “யாதும் ஊரே!  யாவரும் கேளிர்!” என்று பறைசாற்றும் GLOBAL JAMALIANS BLO...
01/05/2026

எங்கள் ஞானத்தாய் ஜமால் முஹம்மது கல்லூரி வளாகத்தில் “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்று பறைசாற்றும் GLOBAL JAMALIANS BLOCK!

கனவை நனவாக்கிய இறைவனுக்கே புகழனைத்தும்! எங்கள் வேண்டுகோளை நிறைவேற்றிய கல்லூரி நிர்வாகத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றி!

இன்று ‘தமிழ் முரசு’ நாளிதழில்…
18/04/2026

இன்று ‘தமிழ் முரசு’ நாளிதழில்…

https://naanmedia.in/singaporenews-7/13/04/2026/
13/04/2026

https://naanmedia.in/singaporenews-7/13/04/2026/

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளையின் ஏற்பாட்...

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) நடத்திய “ஈடுபடு… இமயம் தொடு!” நிகழ்ச்சியில் இளையர்கள...
13/04/2026

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) நடத்திய “ஈடுபடு… இமயம் தொடு!” நிகழ்ச்சியில் இளையர்கள் படைத்த “மொழி எதற்கு? தமிழ் எதற்கு?” அங்கம்!

சிங்கப்பூரில் 35 ஆண்டுகளுக்கு மேல் தொண்டூழிய, சமூக நலப்பணியாற்றி வரும் எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், முஸ்லீம் லீக்...
12/04/2026

சிங்கப்பூரில் 35 ஆண்டுகளுக்கு மேல் தொண்டூழிய, சமூக நலப்பணியாற்றி வரும் எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், முஸ்லீம் லீக் (சிங்கப்பூர்) சங்கத்தின் தலைவர், “புதிய நிலா” மு. ஜஹாங்கீர் அவர்களின் சேவைகளைப் பாராட்டி, 11 ஏப்ரல் 2026 அன்று ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) உயரிய “ஜமாலியன் விருது” வழங்கி கௌரவித்தது.

நாடாளுமன்ற நியமன உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு இவ்விருதை வழங்கி கௌரவித்தார்.

“ஜமாலியன் விருது” பெற்ற அண்ணன் மு. ஜஹாங்கீர் அவர்களுக்கு எங்களின் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!

தமிழ்மொழி விழா 2026ன் அங்கமாக, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), 11 ஏப்ரல் 2026 அன்று...
12/04/2026

தமிழ்மொழி விழா 2026ன் அங்கமாக, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), 11 ஏப்ரல் 2026 அன்று நடத்திய “ஈடுபடு… இமயம் தொடு!” நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் இன்றைய நிகழ்ச்சி: நகைச்சுவைச் சொற்பொழிவு!இன்று சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2026 மாலை 6 மணிக்கு, உமறுப்புலவர் தமி...
11/04/2026

சிங்கப்பூரில் இன்றைய நிகழ்ச்சி:
நகைச்சுவைச் சொற்பொழிவு!

இன்று சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2026 மாலை 6 மணிக்கு, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில்…

பட்டிமன்றப் பேச்சாளர், நகைச்சுவை நாவலர், புலவர் மா. இராமலிங்கம் நகைச்சுவை மிகுந்த சொற்பொழிவாற்றுகிறார்!

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) உங்களை அன்புடன் அழைக்கிறது!
அனைவரும் வருக! அனுமதி இலவசம்!

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when Jamal Mohamed College Alumni Association - Singapore Chapter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jamal Mohamed College Alumni Association - Singapore Chapter:

Share