14/01/2026
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!
May the harvest festival bring you and your loved ones joy, good health, and abundant prosperity. 🙏🏼
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
இந்த பொங்கல் நாளில், சூரியனின் ஒளிபோல் உங்கள் இல்லங்களில் நம்பிக்கையும் நலனும் மலரட்டும்.
உழைப்பின் இனிமையும் பகிர்வின் மகிழ்ச்சியும் வாழ்வெங்கும் பொங்கட்டும்.
***
Pongal greetings to all celebrating!
Starting with Bhogi today, Pongal celebrations start with letting go of the old, clearing space for renewal, gratitude, and fresh beginnings in the days ahead.
May the sun rise gently on our homes, the harvest remind us of gratitude, and the pot overflow with hope, health, and quiet joy. As we honour the land, the hands that toil, and the bonds that sustain us, may our days ahead be nourished by kindness, resilience, and shared abundance.
📸: Indian Heritage Centre