21/01/2026
🎉 Sponsor Announcement – 2026 | Sponsor 2 (Consecutive Year) 🎉
தமிழ் சங்கம் Västerås சார்பாக, 2026 ஆம் ஆண்டிற்கான எங்கள் இரண்டாவது ஆதரவாளராக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ள Thailammai Indian Food , Västeråsi Indian Food Västerås நிறுவனத்திற்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ச்சியான உங்கள் ஆதரவு, எங்கள் தமிழ் பண்பாடு, மரபு மற்றும் சமூக செயல்பாடுகளை முன்னெடுக்க பெரிதும் ஊக்கமளிக்கிறது.
உங்கள் நம்பிக்கைக்கும் ஒத்துழைப்பிற்கும் எங்கள் ஆழ்ந்த நன்றி. உங்கள் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி மற்றும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
Thailammi Indian Food Västerås பற்றி மேலும் அறிய
https://thailammaifood.se/
சங்கம் பற்றி மேலும் அறிய
https://tamilsangamvasteras.se
சங்க உறுப்பினராக இணைய
https://tamilsangamvasteras.se/membership
🙏 Heartfelt Thanks to Our Second Sponsor of 2026 – For the Second Consecutive Year 🙏
Tamil Sangam Västerås is pleased to thank Thailammai Indian Food , Västerås for continuing their sponsorship for the second year in a row and for being our second sponsor for 2026.
Your continued support plays a vital role in helping us carry forward our cultural, social, and community initiatives. We truly appreciate your trust and long-standing partnership, and we wish you continued success and growth.
Learn more about Thailammi Indian Food Västerås https://thailammaifood.se/
Tamil Sangam Västerås
https://tamilsangamvasteras.se
Become a Member
https://tamilsangamvasteras.se/membership
நன்றி,
தமிழ் சங்கம் Västerås