Muthur Community Qatar- MCQ

Muthur Community Qatar- MCQ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muthur Community Qatar- MCQ, Community Organization, Doha.

Contributing & Supporting to the upliftment of the Society in terms of educational & Scholarly related matters and to do a great deal of work concerning the goodwill of the society by making a healthy interrelation between people living in Qatar.

Dear MCQ Members!We sincerely appreciate each and every one of you for joining us at our get-together. Your presence, la...
08/03/2025

Dear MCQ Members!

We sincerely appreciate each and every one of you for joining us at our get-together. Your presence, laughter, and warm company made the event truly special. It was a joy to reconnect, share great moments, and create wonderful memories together.

Thank you for taking the time to be with us—we cherish your love and support. Looking forward to many more celebrations ahead!

Photos can be accessed through below link.

https://drive.google.com/drive/folders/1gfuUEQ0-d99VHGT3sY2u25taFTQG9EVB?usp=sharing

With Gratitude
MCQ

அஸ்ஸலாமு அலைக்கும்.இன்று வெள்ளிக்கிழமை 04.10.2024, எமது கட்டார் வாழ் முதூர் சமூக அமைப்பின் மாதாந்த ஒன்று கூடல் இனிதே நிற...
04/10/2024

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று வெள்ளிக்கிழமை 04.10.2024, எமது கட்டார் வாழ் முதூர் சமூக அமைப்பின் மாதாந்த ஒன்று கூடல் இனிதே நிறைவுற்றது.

இதில் சமூக அமைப்பின் முன்னேற்றம் மற்றும் அதன் புதிய திட்டங்கள் பற்றி பல முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் MCQ சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

MCQ/SEEDA/MP/2024/SP/02பெறுமதிமிக்க குடும்ப உறவுகளை பிரிந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கட்டார் நாட்டில் வாழும் சமூ...
13/07/2024

MCQ/SEEDA/MP/2024/SP/02

பெறுமதிமிக்க குடும்ப உறவுகளை பிரிந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கட்டார் நாட்டில் வாழும் சமூக அக்கரை கொண்ட எம் மூதூர் சகோதரர்களின் தியாகத்தால் உழைத்த ஊதியத்திலிருந்து ஒரு பகுதியாக அனைவருக்கும் கல்வி “ Education for all” என்ற திட்டத்தின் கீழ் எம் முத்தூரில் உள்ள பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை இனம்கண்டு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பாடசாலைகளின் தேவைகளை பூர்த்திசெய்து வருகின்றோம் .

அந்த வகையில் இவ்வருடம் 2024 பெப்ரவரி மாத MCQ-SEEDA மூதூர் செயற்திட்டத்தில் மூதூர் புர்கானியா வித்தியாலயத்தின் அடிப்படை தேவையாக இருந்த தரம் 2,3,4,5 ஆகிய வகுப்புக்களுக்கான 7000/- பெறுமதியான 6*4 Whiteboard 4*7000= 28000/- ற்கு வழங்கி வைக்கப்பட்டது.

MCQ/SEEDA/MP/2024/01பெறுமதிமிக்க குடும்ப உறவுகளை பிரிந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கட்டார் நாட்டில் வாழும் சமூக அ...
06/07/2024

MCQ/SEEDA/MP/2024/01

பெறுமதிமிக்க குடும்ப உறவுகளை பிரிந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கட்டார் நாட்டில் வாழும் சமூக அக்கரை கொண்ட எம் மூதூர் சகோதரர்களின் தியாகத்தால் உழைத்த ஊதியத்திலிருந்து ஒரு பகுதியாக எல்லாவற்றிலும் மேலாக கல்வி “ Education Above all” என்ற திட்டத்தின் கீழ் எம் முத்தூரில் உள்ள பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை இனம்கண்டு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பாடசாலைகளின் தேவைகளை பூர்த்திசெய்து வருகின்றோம் .

அந்த வகையில் இவ்வருடம் 2024 ஜனவரி மாத MCQ-SEEDA மூதூர் செயற்திட்டத்தில் மூதூர் டயமண்ட் விசேட பாடசாலைக்கான மாணவர்களின் 2024 ம் ஆண்டு கல்வி செயற்பாடுகளை தொடர்வதற்காக சீருடைக்கு தேவையான 31250/- வழங்கிவைக்கப்பட்டது .

30/06/2024

MCQ - SEEDA DOCUMENTATION
———————-
2024-PROJECTS -
—————-
இவ்வருடம் ஜனவரி முதல் தற்போது வரை MCQ - SEEDA - மூதூர் செயற்திட்டத்தின் ஊடாக பின்வரும் வேலைத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டங்களின் விரிவான விடயங்கள் எதிர்வரும் பதிவுகளில் தரவிருக்கின்றோம்.

MCQ
———-
1-04/01/2024 - Mr.KM.Anees Sthdschopes -50000.00

2-12.02.2024 -Uniform to Diamond Special School- 31250.00

3-22.03.2024- Mortivation Programme Aasiq M Niyas - 40000.00

4-27.04.2024 -Furkaniya Vid White Board -28000.00

5-27.04.2024 -Ashraf Vid White Board -21000.00

6-07.06.2024 - Motivation Programme Aasiq M Niyas -40000.00

7-25.06.2024 - Ayisha Vidyalayam Grade 5 Exam Special Project - 10000.00

8-25.06.2024 - Aalim Chennai Vidyalayam Grade 5 Exam Special Project - 10000.00

9- 25.06.2024 - Najeeb Abdul Majeed Vidyalayam Grade 5 Exam Special Project - 10000.00

10- 25.06.2024Hairiya Vidyalayam- Whiteboards 4- 28000.00

11- 25.06.2024-Imam Shafi Vidyalayam - Coat Sewing Charge -25000.00

அஸ்ஸலாமு அலைக்கும்.கடந்த வெள்ளிக்கிழமை 07.06.2024, எமது கட்டார் வாழ் முதூர் சமூக அமைப்பின் மாதாந்த ஒன்று கூடல் இனிதே நிற...
08/06/2024

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை 07.06.2024, எமது கட்டார் வாழ் முதூர் சமூக அமைப்பின் மாதாந்த ஒன்று கூடல் இனிதே நிறைவுற்றது.

இதில் சமூக அமைப்பின் முன்னேற்றம் மற்றும் அதன் புதிய திட்டங்கள் பற்றி பல முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் MCQ சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

24/03/2024
Some Clicks from Our Annual Ifthar!
24/03/2024

Some Clicks from Our Annual Ifthar!

Annual Iftar Invitation!
17/03/2024

Annual Iftar Invitation!

அஸ்ஸலாமு அலைக்கும்கத்தார் வாழ் மூதூர் சமூகத்தின் (MCQ) ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனை...
13/03/2024

அஸ்ஸலாமு அலைக்கும்
கத்தார் வாழ் மூதூர் சமூகத்தின் (MCQ) ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து அங்கத்தவர்களுக்கான இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

இடம்: Muntaza park

ஆகவே இந்நிகழ்விற்கு அனைத்து அங்கத்தவர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் இந்நிகழ்விற்காக நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் எமது சங்கத்தின் உப பொருளாளர் துஷாட் (77163564) அவர்களைத் தொடர்பு கொண்டு தங்களது அன்பளிப்பு தொகையினை வழங்கி உதவுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

'அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக '

இவ்வண்ணம்
நிர்வாகம்
MCQ

அஸ்ஸலாமு அலைக்கும்மூதூர்வாழ் கட்டார் சமூக நிருவாகத்தின் ஏற்பாட்டிற்கமைவாக உறுப்பினர்கள் அனைவருக்குமான உத்தியோகபூர்வ T-Sh...
19/02/2024

அஸ்ஸலாமு அலைக்கும்

மூதூர்வாழ் கட்டார் சமூக நிருவாகத்தின் ஏற்பாட்டிற்கமைவாக உறுப்பினர்கள் அனைவருக்குமான உத்தியோகபூர்வ T-Shirt வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக T shirt இனது மாதிரியும் அதற்கான size measurement உம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து உறுப்பினர்களும் தங்களுக்கு தேவையான T shirt எண்ணிக்கை மற்றும் அளவினை துஷாட் மற்றும் றிமாஷ் இடம் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

குறிப்பு : T Shirt ஒன்றின் ஆகக் குறைந்த விலை 50 றியால்கள் ஆகும் (சங்கத்தின் நலன்கருதி விரும்பியவர்கள் மேலதிகமாவும் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்)

ஜெஷாக்கல்லாஹு ஹைரா

இப்படிக்கு
-நிருவாகம்-

Address

Doha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muthur Community Qatar- MCQ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Muthur Community Qatar- MCQ:

Share